தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரு வருட நிறைவைக் குறிக்கும் வகையில் நாடு தழுவிய மக்கள் பேரணிகள் ஆரம்பம்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரு வருட நிறைவைக் குறிக்கும் வகையில் நாடு தழுவிய மக்கள் பேரணிகள் ஆரம்பம்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தொடர் மக்கள் பேரணிகளின் முதற்கட்ட நிகழ்வுகள் இன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் களுத்துறை மாவட்டத்தில் ஆரம்பமாகவுள்ளன. எமது அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள், நாட்டிற்கு நலம் என்ற தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்படும் இப்பேரணிகள் களுத்துறை, பேருவளை மற்றும் புளத்சிங்கள ஆகிய பகுதிகளில் முதலாவதாக முன்னெடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா இரண்டு பிரதான பேரணிகள் வீதம் திட்டமிடப்பட்டு, நவம்பர் மாதம் வரை நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக ஜனாதிபதியின் தலைமையில் இப்பேரணித் தொடரை முன்னெடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி
ජාතික ජන බලවේග රජයේ දෙවසරක සංවත්සරය නිමිත්තෙන් දීපව්යාප්ත ජන රැලී මාලාව ඇරඹෙයි
ජාතික ජන බලවේග රජය පත්වී වසර දෙකක් සපිරීම නිමිත්තෙන් සංවිධානය කර ඇති දැවැන්ත මහජන රැලී මාලාවේ පළමු අදියර අද දින ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතාගේ ප්රධානත්වයෙන් කළුතර දිස්ත්රික්කයෙන් ආරම්භ කෙරේ. අපේ රජයට දෙවසරක්, රටට සෙතක් යන තේමාව යටතේ කළුතර, බේරුවල සහ බුලත්සිංහල යන ප්රදේශවලදී මෙම මුල් රැලී පැවැත්වීමට සැලසුම් කර ඇත. දිවයිනේ සෑම දිස්ත්රික්කයකම ප්රධාන රැලී දෙක බැගින් සංවිධානය කරමින් එළඹෙන නොවැම්බර් මාසය දක්වා දීපව්යාප්ත මට්ටමින් ජනාධිපතිවරයාගේ ප්රධානත්වයෙන් මෙම මහජන හමුවීම් මාලාව අඛණ්ඩව ක්රියාත්මක කිරීමට පියවර ගෙන තිබේ.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත්
National People’s Power Commences Nationwide Mass Rallies to Mark Two Years of Governance
The National People’s Power administration has launched a nationwide series of public rallies to mark the completion of two years in governance, with the inaugural sessions convened today in the Kalutara district under the patronage of President Anura Kumara Dissanayake. Structured under the theme celebrating two years of administration for the welfare of the nation, the opening rallies take place across Kalutara, Beruwala, and Bulathsinhala. The program envisions two major public rallies per administrative district, systematically rolling out across the island under the leadership of the President through November.
KR TV Network - Local News

Comments