Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

யாழ்ப்பாணத்தில் கொடூர வாள்வெட்டுத் தாக்குதல்: மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு - நால்வர் தலைமறைவு!


 யாழ்ப்பாணத்தில் கொடூர வாள்வெட்டுத் தாக்குதல்: மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு - நால்வர் தலைமறைவு!


யாழ்ப்பாணம் - பருத்தித்துறை, துன்னாலை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் மூன்று பிள்ளைகளின் தந்தையான 33 வயதுடைய நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


ஒரே ஊரைச் சேர்ந்த இரு தரப்பினருக்கு இடையில் நீண்டகாலமாக நிலவி வந்த பகைமையின் காரணமாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபரை நால்வர் கொண்ட கும்பல் பின்தொடர்ந்து சென்று ஓராங்கட்டை பகுதியில் வைத்துத் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரி-ழந்துள்ளார்.


 கொலையுடன் தொடர்புடைய நால்வரும் தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்களைக் கைது செய்யும் தீவிர நடவடிக்கைகளில் பருத்தித்துறைப் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். உயிரி-ழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | குற்றச் செய்தி


යාපනයේ ම්ලේච්ඡ කඩු ප්‍රහාරයක්: දරුවන් තිදෙනෙකුගේ පියෙකු ජීවි-තක්ෂයට - සැකකරුවන් හතර දෙනෙක් හිතේ මතකයි`!


යාපනය - පරන්තන්/පේදුරුතුඩුව, තුන්නාලේ ප්‍රදේශයේදී ඊයේ රාත්‍රියේ සිදුවූ කඩු ප්‍රහාරයකින් දරුවන් තිදෙනෙකුගේ පියෙකු වන 33 හැවිරිදි පුද්ගලයෙකු ජීවි-තක්ෂයට පත්ව තිබේ.


: එකම ග්‍රාමයේ පාර්ශ්ව දෙකක් අතර දිගුකාලීනව පවතින පස මිතුරුකමක් මෙම ප්‍රහාරයට හේතු වී ඇති බව වාර්තා වේ. මියගිය පුද්ගියාව හතර දෙනෙකුගෙන් යුත් කණ්ඩායමක් විසින් පසුපස හඹා ගොස් ඕරංකට්ටை ප්‍රදේශයේදී මෙම ප්‍රහාරය එල්ල කර ඇති අතර, ඔහු එම ස්ථානයේදීම මියගොස් ඇත.


ඝාතනයට සම්බන්ධ සැකකරුවන් සිව්දෙනා මේ වන විට ප්‍රදේශයෙන් පලාගොස් සැඟවී සිටින අතර, ඔවුන් අත්අඩංගුවට ගැනීම සඳහා පේදුරුතුඩුව පොලිසිය පුළුල් පරීක්ෂණ පවත්වයි. මළ සිරුර යාපනය ශික්ෂණ රෝහලේ තැන්පත් කර ඇත.


කේ.ආර්.ටී. වි. නෙට්වර්ක් දේශීය පුවත් | අපරාධ පුවත් 


Brutal Sword Attack in Jaffna Claims Life of Father of Three; Four Suspects Flee the Scene!


A 33-year-old father of three was brutally kil-led in a sword attack that took place last night in the Thunnalai area of Point Pedro, Jaffna.


Preliminary investigations indicate the attack stemmed from a long-standing feud between two factions from the same village. A four-member gang tracked the victim and launched the fatal assault in the Orangkattai area, leaving him dead at the scene.


All four suspects involved in the homicide have gone into hiding. Point Pedro police have launched an immediate manhunt to apprehend the culprits, while the victim's body has been placed at the Jaffna Teaching Hospital for post-mortem procedures.


KRTV Network | Crime News

Comments