யோஷித ராஜபக்ஷவின் மேன்முறையீட்டு மனுவை வாபஸ் பெற உயர் நீதிமன்றம் அனுமதி
யோஷித ராஜபக்ஷவின் மேன்முறையீட்டு மனுவை வாபஸ் பெற உயர் நீதிமன்றம் அனுமதி
நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தமக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கில் சதித்திட்டக் குற்றச்சாட்டைத் தொடர்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவை இன்று அவர் உயர் நீதிமன்றத்தில் வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் எதிர்காலத்தில் மீண்டும் மேன்முறையீடு செய்ய நேரிட்டால், இந்த சட்ட விடயத்தை மீள எழுப்புவதற்கான உரிமையைத் தக்க வைத்துக் கொள்ளும் நிபந்தனையுடன் மனுவை வாபஸ் பெறுவதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இதன் மூலம் தமக்கு எதிரான வழக்கு விசாரணைகளின் சட்ட ரீதியான நடைமுறைகளை எதிர்காலத்தில் தேவைக்கேற்ப சவாலுக்கு உட்படுத்தும் உரிமை யோஷித ராஜபக்ஷவுக்கு பாதுகாக்கப்பட்டுள்ளது.
கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி
යෝෂිත රාජපක්ෂ ශ්රේෂ්ඨාධිකරණයට ඉදිරිපත් කළ අභියාචනය ඉල්ලා අස්කර ගනියි
මුදල් විශුද්ධිකරණය වැළැක්වීමේ පනත යටතේ තමන්ට එරෙහිව පවරා ඇති නඩුවේ කුමන්ත්රණ චෝදනාව පවත්වාගෙන යාම වැළැක්වීමේ නියෝගයක් නිකුත් කරන ලෙස ඉල්ලා හිටපු ජනාධිපති මහින්ද රාජපක්ෂ මහතාගේ පුත් යෝෂිත රාජපක්ෂ මහතා ගොනු කළ අභියාචනය අද දින ශ්රේෂ්ඨාධිකරණය හමුවේ ඉල්ලා අස්කර ගෙන තිබේ.
මෙම කරුණ සම්බන්ධයෙන් ඉදිරියේදී නැවත අභියාචනයක් ඉදිරිපත් කිරීමට සිදුවුවහොත්, එම නීතිමය කරුණ මතුකිරීමේ අයිතිය රඳවා තබාගනිමින් අභියාචනය ඉල්ලා අස්කර ගැනීමට ශ්රේෂ්ඨාධිකරණය අවසර ලබා දී ඇත.
ඒ අනුව ඉදිරි නඩු විභාග කටයුතුවලදී අවශ්යතාවක් මතු වුවහොත් අදාළ කරුණ සම්බන්ධයෙන් යළි කරුණු දැක්වීමේ අවස්ථාව ඔහුට හිමිවනු ඇත.
කේ ආර් ටීවී නෙට්වර්ක් - දේශීය පුවත්
Yoshitha Rajapaksa Withdraws Supreme Court Appeal Over Money Laundering Charges
Former President Mahinda Rajapaksa's son, Yoshitha Rajapaksa, has withdrawn the appeal he filed before the Supreme Court seeking an order to prevent the pursuit of conspiracy charges framed against him under the Prevention of Money Laundering Act.
The Supreme Court permitted the withdrawal while reserving his right to raise the relevant legal issues in the future should the necessity arise to file a fresh appeal.
This development ensures that the legal arguments concerning the conspiracy charges may still be contested at an appropriate stage during subsequent legal proceedings.
KR TV Network - Local News

Comments