Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

காத்தான்குடியில் முன்னாள் முஅத்தின் முஹம்மது ஹனீபா காலமானார்: நல்லடக்கம் இன்று காலை பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில்


 காத்தான்குடியில் முன்னாள் முஅத்தின் முஹம்மது ஹனீபா காலமானார்: நல்லடக்கம் இன்று காலை பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில்


புதிய காத்தான்குடி 3, பரீத் நகர், மனாருல் ஹுதா வீதியைச் சேர்ந்த சரிபுதீன் என்று அழைக்கப்படும் முஹம்மது ஹனீபா (முன்னாள் ஹிதாயா பள்ளி முஅத்தின்) அவர்கள் நேற்று இரவு 8 மணியளவில் காலமானார். (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்).

அன்னார் முஹம்மது சாலும் (அல்ட்ரா - நஸீலா ஹார்ட்வெயார்), முஹம்மது ஸக்கி (சென்ட்ரல் ஹார்ட்வெயார்), முஹம்மது சஜித் (சென்ட்ரல் ஹார்ட்வெயார்) ஆகியோரின் அன்புத் தந்தையாவார். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று சனிக்கிழமை காலை 9 மணியளவில் காத்தான்குடி முகைதீன் மெத்தை பெரிய ஜும்ஆ பள்ளிவாயலில் ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டு, அதே பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி / மரண அறிவித்தல் மற்றும் சமய விவகாரம்

කාත්තන්කුඩියේ හිටපු මුඅද්දින් මුහම්මද් හනීෆා අභාවප්‍රාප්ත වෙයි: අවසන් කටයුතු අද පෙරවරුවේ

නව කාත්තන්කුඩි 3, ෆරීඩ් නගර්, මනාරුල් හුදා වීදියේ පදිංචිව සිටි ශරිෆුදීන් ලෙස හඳුන්වනු ලබන මුහම්මද් හනීෆා මහතා (හිදායා පල්ලියේ හිටපු මුඅද්දින්වරයා) ඊයේ රාත්‍රී 8.00 ට පමණ අභාවප්‍රාප්ත විය.

මියගිය ඒ මහතා මුහම්මද් සාලුම් (අල්ට්‍රා - නසීලා හාඩ්වෙයාර්), මුහම්මද් සක්කි (සෙන්ට්‍රල් හාඩ්වෙයාර්) සහ මුහම්මද් සජිත් (සෙන්ට්‍රල් හාඩ්වෙයාර්) යන අයගේ ආදරණීය පියාණන් වේ. දේහය පිළිබඳ අවසන් කටයුතු සහ ජනාසා යාඥාව අද සෙනසුරාදා පෙරවරු 9.00 ට කාත්තන්කුඩි මුහයිදීන් මෙත්තයි මහා ජුම්ආ පල්ලියේදී සිදුකර, අනතුරුව එම සුසාන භූමියේදීම මිහිදන් කිරීමට නියමිත බව පවුලේ ඥාතීන් දැනුම් දී තිබේ.

කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / අභාවප්‍රකාශ සහ ආගමික පුවත්

Former Muazzin Muhammad Haneefa Passes Away in Kattankudy: Final Rites Scheduled for Today Morning

Muhammad Haneefa (popularly known as Shareefudeen), former Muazzin of the Hidaya Mosque and resident of Manarul Huda Road, Fareed Nagar, New Kattankudy 3, passed away yesterday night around 8:00 PM.

He was the beloved father of Muhammad Salum (Ultra-Naseela Hardware), Muhammad Sakki (Central Hardware), and Muhammad Sajith (Central Hardware). The funeral prayer (Janaza prayer) will be performed today, Saturday, at 9:00 AM at the Kattankudy Mohideen Mettai Grand Jummah Mosque, followed by burial at the mosque cemetery, family sources confirmed.

KR TV Network - Local News / Obituary and Community Affairs

Comments