Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

ஏயார்பஸ் விமானக் கொள்முதல் ஊழல் விசாரணை: இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜரானார் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச!


 ஏயார்பஸ் விமானக் கொள்முதல் ஊழல் விசாரணை: இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜரானார் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச!


இலங்கையின் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச, ஏயார்பஸ் (Airbus) விமானக் கொள்முதல் விவகாரம் தொடர்பான விசாரணைகளுக்கு வாக்குமூலம் அளிப்பதற்காக, இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஆணைக்குழுவின் தலைமையகத்தில் முன்னிலையாகியுள்ளார்.


 சர்ச்சைக்குரிய ஏயார்பஸ் விமானக் கொள்முதலின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் ஒப்பந்தப் பிரச்சினைகள் குறித்து ஆணைக்குழு முன்னெடுத்துவரும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காகவே அவர் வருகை தந்துள்ளார்.


 ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ அழைப்பிற்கு இணங்க வருகை தந்துள்ள சமல் ராஜபக்சவிடம், குறித்த கொள்முதல் ஒப்பந்தம் மற்றும் அதில் சம்பந்தப்பட்ட தரப்பினர் குறித்தும் விரிவான வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.


செய்தியாளர்: ஃபர்ஹானா பதுர்தீன்


கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | உள்நாட்டுச் செய்தி


 එයාර්බස් ගුවන් යානා මිලදී ගැනීමේ දූෂණ විමර්ශනය: අල්ලස් හෝ දූෂණ කොමිසම හමුවට පැමිණි හිටපු කථානායක චමල් රාජපක්ෂ!


ශ්‍රී ලංකාවේ හිටපු කථානායක චමල් රාජපක්ෂ මහතා, එයාර්බස් (Airbus) ගුවන් යානා මිලදී ගැනීමේ සිද්ධිය සම්බන්ධයෙන් සිදු කෙරෙන විමර්ශන සඳහා ප්‍රකාශයක් ලබා දීම පිණිස අල්ලස් හෝ දූෂණ චෝදනා විමර්ශන කොමිෂන් සභාව වෙත පැමිණ තිබේ.


 ආන්දෝලනාත්මක එයාර්බස් ගුවන් යානා මිලදී ගැනීමේදී සිදුව ඇතැයි සැක කෙරෙන මූල්‍ය අක්‍රමිකතා සහ ගිවිසුම්ගත ගැටලු සම්බන්ධයෙන් කොමිසම විසින් ගෙන යනු ලබන පරීක්ෂණ සඳහා සහයෝගය දැක්වීම සඳහා උන්වහන්සේ/ඔහු පැමිණ ඇත.


 කොමිෂන් සභාවේ නිල කැඳවීමකට අනුව පැමිණ ඇති චමල් රාජපක්ෂ මහතාගෙන්, අදාළ ගුවන් යානා මිලදී ගැනීම`ගිවිසුම සහ ඊට සම්බන්ධ පාර්ශ්වයන් පිළිබඳව පුළුල් ලෙස ප්‍රකාශ සටහන් කර ගනිමින් පවතී.


වාර්තාකරු: ෆර්හානා බදුර්දීන්


කේ.ආර්.ටී. වි. නෙට්වර්ක් දේශීය පුවත්


Airbus Aircraft Acquisition Scandal: Former Speaker Chamal Rajapaksa Appears Before the Bribery Commission!


Former Sri Lankan Speaker Chamal Rajapaksa has reported to the Commission to Investigate Allegations of Bribery or Corruption to provide a formal statement regarding ongoing inquiries into the controversial Airbus aircraft procurement.


 He arrived at the commission premises to cooperate with investigators probing alleged financial irregularities and procurement anomalies concerning the contentious multi-million-dollar deal.


 Responding to an official summons, investigators are recording detailed statements from Chamal Rajapaksa regarding the terms of the acquisition and the involvement of relevant parties.


Reporter: Farhana bathurdeen 


KRTV Network | Local News

Comments