Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

நோர்வேயின் புதிய போக்குவரத்துத் துறை அமைச்சராக ஈழத்தமிழரான கம்சி குணரத்தினம் பதவியேற்பு - உலகத் தமிழர்கள் மத்தியில் பெருமிதம்!


நோர்வேயின் புதிய போக்குவரத்துத் துறை அமைச்சராக ஈழத்தமிழரான கம்சி குணரத்தினம் பதவியேற்பு - உலகத் தமிழர்கள் மத்தியில் பெருமிதம்!  

நோர்வே நாட்டின் புதிய போக்குவரத்துத் துறை அமைச்சராக ஈழத்தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கம்சி குணரத்தினம் (Kamzy Gunaratnam) அவர்கள் உத்தியோகபூர்வமாகப் பதவியேற்றுள்ளார். உலக நாடொன்றில் முக்கிய அமைச்சுப் பதவியொன்றை எட்டிய முதல் ஈழத்தமிழர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார்.  


 இலங்கையின் கிளிநொச்சியைப் பிறப்பிடமாகக் கொண்ட கம்சி குணரத்தினம், சிறு வயதிலேயே தனது குடும்பத்துடன் அகதியாக நோர்வேக்குப் புலம்பெயர்ந்தார். தொடர்ச்சியான சமூக மற்றும் அரசியல் ஈடுபாடு மூலம் தன்னை வளர்த்துக்கொண்ட அவர், இதற்கு முன்னர் ஒஸ்லோ மாநகர சபையின் பிரதி மேயராகவும் பாராளுமன்ற உறுப்பினராகவும் முத்திரை பதித்துள்ளார்.  


 நோர்வே அரசாங்கத்தின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் முதல் தமிழர் என்ற பெருமையைப் பெற்றுள்ள இவரது இந்த வரலாற்றுச் சாதனை, உலகெங்கிலும் வாழும் ஈழத் தமிழர்களுக்கு மாபெரும் பெருமையையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.  


கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | வெளிநாட்டுச் செய்தி


 නෝර්වේ හි නව ප්‍රවාහන අමාත්‍යවරයා ලෙස ඊළාම් දෙමළ කාන්තාවක් වන කැම්සි ගුණරත්නම් පත්වෙයි!


නෝර්වේ රාජ්‍යයේ නව ප්‍රවාහන අමාත්‍යවරයා ලෙස ශ්‍රී ලංකාවේ යාපනය/කිළිනොච්චි  ප්‍රදේශයමුල් කරගත් ඊළාම් දෙමළ පසුබිමක් සහිත කැම්සි ගුණරත්නම් (Kamzy Gunaratnam) මහත්මිය නිල වශයෙන් පත්ව තිබේ.  

MINISTRY OF TRANSPORT AND HIGHWAYS


කුඩා අවධියේදී සරණාගතයෙකු ලෙස නෝර්වේ වෙත ගිය ඇය, එරට කම්කරු පක්ෂය නියෝජනය කරමින් ඔස්ලෝ නගරයේ නියෝජ්‍ය මැරවරයා ලෙස මෙන්ම පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරියක ලෙසද කටයුතු කර ඇත.  


 නෝර්වේ කැබინට් අමාත්‍යවරියක ලෙස පත්වූ පළමු දෙමළ ජාතික තැනැත්තිය ලෙස ඇය ඉතිහාසයට එක්ව සිටින අතර, මෙම පත්වීම ලොව පුරා වෙසෙන දෙමළ ප්‍රජාවගේ දැඩි පැසසුමට ලක්ව තිබේ.  


කේ.ආර්.ටී.වි. නෙට්වර්ක්   ජාත්‍යන්තර පුවත්  


Eelam Tamil Woman Kamzy Gunaratnam Appointed as Norway’s New Minister of Transport!


In a historic milestone, Kamzy Gunaratnam, a prominent Norwegian politician of Eelam Tamil descent, has officially assumed office as Norway’s new Minister of Transport.  

Ground News


Born in Sri Lanka and arriving in Norway as a refugee at a young age, she has steadily risen through the ranks of the Labour Party, previously serving as the Deputy Mayor of Oslo and a member of the Norwegian Parliament (Storting).  


 Achieving the distinction of becoming the first-ever person of Tamil origin to hold a cabinet ministerial portfolio in Norway, Gunaratnam’s landmark appointment has drawn widespread international acclaim and immense pride from the global Tamil diaspora.  


KRTV Network | International News

Comments