Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

பெருமளவு ஹெரோயின் தொகையைவசம் வைத்திருந்த தேஹிவளை வர்த்தகருக்கு ஹலாவத மாகாண நீதிமன்றத்தினால் மரண தண்டனை தீர்ப்பு!


 பெருமளவு ஹெரோயின் தொகையைவசம் வைத்திருந்த தேஹிவளை வர்த்தகருக்கு ஹலாவத மாகாண நீதிமன்றத்தினால் மரண தண்டனை தீர்ப்பு!


2017 ஆம் ஆண்டு இலங்கையில் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய ஹெரோயின் போதைப்பொருள் தொகைகளில் ஒன்றைக் தன்வசம் வைத்திருந்த மற்றும் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள தேஹிவளைப் பகுதியைச் சேர்ந்த வர்த்தகருக்கு ஹலாவத மாகாண நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.


இச்சம்பவம் தொடர்பாக ஆரம்பத்தில் பொலிஸாரால் 211 கிலோகிராமும் 818 கிராம் எடையும் கொண்ட ஹெரோயின் தொகையைக் கைப்பற்றப்பட்டிருந்தாலும், அரச ரசாயன பகுப்பாய்வு அறிக்கையின்படி அதில் இருந்த உண்மையான சுத்தமான ஹெரோயின் அளவு 136 கிலோகிராமும் 99 கிராமும்  உறுதிப்படுத்தப்பட்டது.

இதன் தற்போதைய சந்தை மதிப்பின்படி இது ரூபா 100 கோடிக்கும் அதிகமான பெறுமதியைக் கொண்டமிகப்பெரிய போதைப்பொருள் கடதத்தாலாகும் 


ஹலாவத மாகாண நீதிமன்றத்தில் நீண்ட காலமாக விசாரிப்பட்டு வந்த இவ்வழக்கின் தீர்ப்பை நீதிபதி நயோமி விக்ரமசேகர வெளியிட்டார். இதற்கமைய, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட தேஹி வளைப் பகுதியைச் சேர்ந்த மொஹமட் அப்துல் காதர் மொஹமட் முஜாஹிர்என்ற வர்த்தகருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | தேசிய / குற்றவியல் செய்தி


කෝටි සීයකට අධික හෙරොයින් ළඟ තබාගත් දෙහිවල ව්‍යාපාරිකයාට හලාවත මහාධිකරණයෙන් මරණ දඬුවම!


2017 වසරේදී මෙරටදී අත්අඩංගුවට ගන්නා ලද දැවැන්තම හෙරොයින් මත්ද්‍රව්‍ය තොගයක් සන්තකයේ තබාගැනීම සහ ප්‍රවාහනය කිරීමේ චෝදනාවට වරදකරු වූ දෙහිවල ප්‍රදේශයේ පදිංචි ව්‍යාපාරිකයෙකුට හලාවත මහාධිකරණය විසින් මරණ දඬුවම නියම කර තිබේ.


මුලින් පොලිසිය විසින් හෙරොයින් කිලෝග්‍රෑම් 211යි ග්‍රෑම් 818ක් අත්අඩංගුවට ගෙන තිබුණද, රජයේ රස පරීක්ෂක වාර්තාවට අනුව එහි අඩංගු වූ පිරිසිදු හෙරොයින් ප්‍රමාණය කිලෝග්‍රෑම් 136යි ග්‍රෑම් 99ක්බව තහවුරු විය.

රුපියල් කෝටි සීයකට ආසන්න වටිනාකමකින් යුත් මෙම මත්ද්‍රව්‍ය ජාවාරම මෙරට ඉතිහාසයේ වාර්තා වූ විශාල මත්ද්‍රව්‍ය ජාවාරම් අතරට අයත් වේ.


හලාවත මහාධිකරණයේදී දිගු කාලයක් විභාග වූ මෙම නඩුවේ තීන්දුව ප්‍රකාශයට පත් කරමින්, දෙහිවල ප්‍රදේශයේ පදිංචි මොහොමඩ් අබ්දුල් කාදර් මොහොමඩ් මුජාහිර් නැමැති ව්‍යාපාරිකයාට මෙම මරණීය දණ්ඩනය නියම කරන ලද්දේ හලාවත මහාධිකරණ විනිසුරුවරයා විසිනි.


කේ.ආර්.ටී. වි. නෙට්වර්ක්   ජාතික / අපරාධ පුවත්


 Chillaw High Court Sentences Dehiwala Businessman to Death for Possessing Massive Stock of Heroin Worth Over Rs. 1 Billion!


The Chillaw High Court has sentenced a businessman from Dehiwala to death after he was found guilty of possessing and transporting one of the largest stocks of heroin detected in Sri Lanka back in 2017.


Although police initially seized a heroin stock weighing 211 kg and 818 g, government analyst reports confirmed that the net pure heroin content amounted to 136 kilograms and 99 kirams 

 Estimated to be worth nearly 1 billion rupees (approx. 100 crore LKR), this stands as one of the major drug trafficking cases handled by the judiciary.


Delivering the verdict after a protracted trial in the Chillaw High Court, the judge handed down the death sentence to the accused businessman, Mohamed Abdul Kader Mohamed Mujahir of Dehiwala, for the grave narcotics offense.


KRTV Network | National / Crime News

Comments