Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

"விலைக்கு வாங்க முடியாத பொலிஸ் அதிகாரியாக இருங்கள் - இல்லையேல் சீருடையைக் கழற்றிவிட்டுச் செல்லுங்கள்": ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!


 "விலைக்கு வாங்க முடியாத பொலிஸ் அதிகாரியாக இருங்கள் - இல்லையேல் சீருடையைக் கழற்றிவிட்டுச் செல்லுங்கள்": ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!


பொலிஸ் சீருடை என்பது வெறும் ஆடை அல்லவென்றும், அது நேர்மை, பொறுப்பு மற்றும் சட்டத்தின் அடையாளம் எனவும் வலியுறுத்தியுள்ள ஜனாதிபதி, பணத்திற்காகவும் செல்வாக்கிற்காகவும் சட்டத்தை வளைத்துக் கொடுக்காமல் நேர்மையுடன் கடமையாற்றும்படி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


 சீருடையின் புனிதத்தன்மையைக் காக்கும் வகையில், விலைக்கு வாங்க முடியாத பொலிஸ் அதிகாரிகளாகச் செயற்பட வேண்டும் எனவும், அதற்கு முரணாக நடப்பவர்கள் சீருடையைக் கழற்றிவிட்டுச் செல்லுமாறும் கண்டிப்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.


சட்டம் அனைவருக்கும் சமமானது என்பதை நிலைநிறுத்த வேண்டியது அதிகாரிகளின் கடமையாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 செல்வாக்கிற்கு அடிபணியாமல், நேர்மையுடன் செயற்படும் அதிகாரிகளே நாட்டின் உண்மையான பெருமை எனவும், நாட்டில் நீதியை நிலைநாட்ட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | உள்நாட்டுச் செய்தி


 "මිලදී ගත නොහැකි පොලිස් නිලධාරීන් වන්න... නැතහොත් නිල ඇඳුම ගලවා දමා යන්න": ජනාධිපතිවරයාගෙන් දැඩි නියෝගයක්!


පොලිස් නිල ඇඳුම යනු හුදු ඇඳුමක් පමණක් නොව, එය සාධාරණත්වය, වගකීම සහ නීතියේ සංකේතයක් බව පෙන්වා දී ඇති ජනාධිපතිවරයා, මුදල් හෝ බලපෑම් මත නීතිය සමඟ සෙල්ලම් නොකර අවංකව සේවය කරන ලෙස දැඩිව දන්වා සිටී.


 නිල ඇඳුමේ ගෞරවය රකිමින් කිසිදු කෙනෙකුට මිලදී ගත නොහැකි පොලිස් නිලධාරීන් ලෙස කටයුතු කළ යුතු අතර, එසේ නොමැති නම් නිල ඇඳුම ගලවා දමා යන ලෙස දන්වා ඇත.


 නීතිය සැමට එක හා සමාන වන අතර, එය නිසි පරිදි ක්‍රියාත්මක කිරීම නිලධාරීන්ගේ වගකීමක් බව අවධාරණය කර තිබේ.


 බලපෑම්වලට යටත් නොවී අවංකව සේවය කරන නිලධාරීන් රටේ ආඩම්බරයක් වන අතර, රට තුළ යුක්තිය සහ සාධාරණත්වය තහවුරු කළ යුතු බව ප්‍රකාශ කර ඇත.


කේ.ආර්.ටී.වි.නෙට්වර්ක් | දේශීය පුවත්


Be an Unbribeable Police Officer or Take Off Your Uniform": President Issues Strict Directive!


Emphasizing that a police uniform is not merely clothing but a symbol of integrity, responsibility, and the rule of law, the President has issued a stern directive urging officers to discharge their duties with absolute honesty rather than bending the law for money or influence.


 Officers must uphold the dignity of their uniform by remaining incorruptible, with a clear warning that those who compromise these standards should step down and remove their uniforms.


It has been strongly reiterated that the law applies equally to all citizens and must be enforced without fear or favor.


Officers who serve with honesty rather than yielding to external pressures are the true pride of the nation, and collective efforts must be directed toward ensuring that justice prevails.


KRTV Network | Local News

Comments