Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருக்கு கொழும்பில் சிறப்பான வரவேற்பு: இரா. சாணக்கியன் மற்றும் எம்.ஏ. சுமந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்பு!







 தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருக்கு கொழும்பில் சிறப்பான வரவேற்பு: இரா. சாணக்கியன் மற்றும் எம்.ஏ. சுமந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்பு! 


இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு அரசின் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.எம். ஷாஜஹான் அவர்களை வரவேற்கும் விதமாக கொழும்பில் விசேட இரவு விருந்துபசார நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


தமிழ்நாடு மற்றும் இலங்கை இடையிலான கலாச்சார, அரசியல் மற்றும் தமிழ் பேசும் மக்களின் நலன்கள் தொடர்பான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்நிகழ்வு இடம்பெற்றது. 


இலங்கையின் பிரதான தமிழ் அரசியல் கட்சிகளில் ஒன்றான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) முக்கிய பிரமுகர்களான பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் பிரமுகர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு தமிழக அமைச்சரைச் சிறப்பித்தனர். 


கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | பன்னாட்டுச் செய்தி / அரசியல்


 තමිල්නාඩු සුළු ජන සුභසාධන අමාත්‍යවරයාට කොළඹදී උණුසුම් පිළිගැනීමක්: ආර්. ශානක්‍යන් සහ එම්.ඒ. සුමන්තිරන් ඇතුළු පිරිසකගේ සහභාගීත්වයෙන්! 


නිල සංචාරයක් සඳහා ශ්‍රී ලංකාවට පැමිණ සිටින තමිල්නාඩු රජයේ සුළු ජන සුභසාධන අමාත්‍ය ඒ.එම්. ෂාජහන් මහතා පිළිගැනීමේ අරමුණින් කොළඹදී විශේෂ රාත්‍රී භෝජන සංග්‍රහයක් සංවිධානය කර තිබේ.


තමිල්නාඩුව සහ ශ්‍රී ලංකාව අතර පවතින දේශපාලන, සංස්කෘතික හා දෙමළ කතා කරන ජනතාවගේ සුභසාධන සබඳතා තවදුරටත් ශක්තිමත් කිරීමේ අරමුණින් මෙම හමුව සිදුවිය.


ශ්‍රී ලංකා දෙමළ රජ පක්ෂයේ (ITAK) ප්‍රමුඛ පෙළේ නියෝජිතයන් වන පාර්ලිමේන්තු මන්ත්‍රී ආර්. ශානක්‍යන් සහ හිටපු පාර්ලිමේන්තු මන්ත්‍රී එම්.ඒ. සුමන්තිරන් ඇතුළු දේශපාලනඥයන් රැසක් මෙම අවස්ථාවට එක්වී තමිල්නාඩු අමාත්‍යවරයා පිළිගැනීමට කටයුතු කළහ.


කේ.ආර්.ටී. වි. නෙට්වර්ක්  | ජාත්‍යන්තර පුවත් / දේශපාලන


Tamil Nadu Minorities Welfare Minister Accorded Warm Reception in Colombo: Shanakiyan and Sumanthiran Among Dignitaries Present!

A special banquet was hosted in Colombo to welcome Tamil Nadu’s Minister for Minorities Welfare, A.M. Shajahan, who is currently visiting Sri Lanka on an official tour.


The gathering aimed at strengthening diplomatic, cultural, and welfare ties between Tamil Nadu and Sri Lanka, focusing particularly on the well-being of Tamil-speaking communities. 


Prominent Ilankai Tamil Arasu Katchi (ITAK) figures, including Member of Parliament Shanakiyan Rasamanickam and former MP M.A. Sumanthiran, alongside various other political leaders, attended the event to greet and interact with the visiting Tamil Nadu minister. 


KRTV Network | International / Political News

Comments