Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

நமது அரசாங்கம்: ஈராண்டு ஆட்சி - நாட்டிற்கு மாட்சி" மாபெரும் மக்கள் பேரணி: ஜனாதிபதி தலைமையில் வெலிகமையில் எழுச்சிப் பிரகடனம்!









 நமது அரசாங்கம்: ஈராண்டு ஆட்சி - நாட்டிற்கு மாட்சி" மாபெரும் மக்கள் பேரணி: ஜனாதிபதி தலைமையில் வெலிகமையில் எழுச்சிப் பிரகடனம்!


தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, "எமது அரசாங்கம் – இரண்டு ஆண்டுகள்: நாட்டிற்கு மாட்சி" எனும் கருப்பொருளின் கீழ் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் மாபெரும் மக்கள் பேரணிகளின் ஒரு பகுதியாக, இன்று (20) மாத்தறை மாவட்டத்தின் வெலிகமை மற்றும் அக்குரஸ்ஸ ஆகிய பகுதிகளில் பிரம்மாண்டக் கூட்டங்கள் இடம்பெற்றன.   


ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இம்மாபெரும் பேரணியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், கட்சி ஆதரவாளர்கள் மற்றும் உள்ளூர் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.   


கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசாங்கம் அடைந்த பொருளாதார ஸ்திரத்தன்மை, ஊழலற்ற நிர்வாகத்தை உருவாக்குவதற்கான முன்னெடுப்புகள் மற்றும் நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எட்டப்பட்டது குறித்து ஜனாதிபதி இதன்போது விரிவாக விளக்கமளித்தார்.


கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | தேசிய / அரசியல் செய்தி


"අපේ ආණ්ඩුව: වසර දෙකක පාලනය - රටට සුබයි" දැවැන්ත ජන රැළිය: ජනාධිපතිතුමාගේ ප්‍රධානත්වයෙන් වැලිගමදී උත්කර්ෂවත් අයුරින් පැවැත්වේ!


ජාතික ජන බලවේග (NPP) රජය බලයට පත්වී වසර දෙකක් පිරීම නිමිත්තෙන් "අපේ ආණ්ඩුව – වසර දෙකයි: රටට සුබයි" යන තේමාව යටතේ දිවයින පුරා සංවිධානය කෙරෙන ජනතා රැළි මාලාවේ තවත් එක් වැදගත් අදියරක් අද (20) දිනයේ මාතර දිස්ත්‍රික්කයේ වැලිගම සහ අකුරැස්ස යන ප්‍රදේශවලදී ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතාගේ ප්‍රධානත්වයෙන් පැවැත්විණි.


ජනාධිපතිවරයාගේ ප්‍රධානත්වයෙන් පැවති මෙම ජන රැළිය සඳහා විශාල ජනකායක් සහභාගී වී සිටියහ.


පසුගිය වසර දෙක තුළ රජය විසින් අත්කර ගත් ආර්ථික ස්ථාවරත්වය, දූෂණයෙන් තොර පාලනයක් තහවුරු කිරීමට ගත් ක්‍රියාමාර්ග සහ ඉදිරි සංවර්ධන ඉලක්ක පිළිබඳව ජනාධිපතිවරයා මෙහිදී පුළුල් ලෙස ජනතාවට පැහැදිලි කළේය.


කේ.ආර්.ටී. වි. නෙට්වර්ක්   | ජාතික / දේශපාලන පුවත්


"Two Years of Governance - Good for the Country" Mass Rally: President Leads Grand Public Demonstration in Weligama!


Marking the second anniversary of the National People’s Power (NPP) administration, a massive public rally under the theme "Two Years for the Government - Good for the Country" was held today (20) in Weligama and Akuressa, Matara District, under the patronage of President Anura Kumara Dissanayake.   


Thousands of citizens, supporters, and local activists turned out in large numbers to participate in the landmark demonstration led by the President.   


Addressing the gathering, President Dissanayake elaborated on the government's major milestones over the past two years, including economic stabilization, anti-corruption reforms, and fulfillment of pledges made to the public.   

World Socialist Web Site


KRTV Network | National / Political News

Comments