Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

அனோஜன் விவகாரம்: எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் உயர்மட்ட மீளாய்வு




 அனோஜன் விவகாரம்: எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் உயர்மட்ட மீளாய்வு


சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞரான சிவராசா அனோஜன் தொடர்பாக எடுக்கக்கூடிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கான விசேட கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (21) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றுள்ளது.


இக்கலந்துரையாடலில், சிவராசா அனோஜன் தொடர்பாக இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய இராஜதந்திர மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன், இச்சம்பவம் தொடர்பாக சவூதி அரேபிய அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் மற்றும் அவற்றின் முன்னேற்றங்கள் குறித்தும் ஜனாதிபதி விரிவாகக் கேட்டறிந்து பரிசீலித்துள்ளார்.


கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி / இராஜதந்திரம் மற்றும் மனித உரிமைகள் விவகாரம்


අනෝජන් වෙනුවෙන් ගත හැකි පියවර ගැන සොයා බැලීමට ජනාධිපති කාර්යාලයේදී විශේෂ සාකච්ඡාවක්


සෞදි අරාබියේදී මරණ දඬුවම නියම වී ඇති ශ්‍රී ලාංකික තරුණයෙකු වන සිවරාසා අනෝජන් මහතා සම්බන්ධයෙන් ගත හැකි ඉදිරි ක්‍රියාමාර්ග පිළිබඳ සොයා බැලීමේ විශේෂ සාකච්ඡාවකට ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා අද (21) පස්වරුවේ ජනාධිපති කාර්යාලයේදී එක්ව තිබේ.


මෙහිදී සිවරාසා අනෝජන් මහතා සම්බන්ධයෙන් මේ වන විට ගෙන ඇති ක්‍රියාමාර්ග සහ ඉදිරියේදී ගත හැකි රාජ්‍යතාන්ත්‍රික හා නීතිමය පියවර පිළිබඳව වැඩිදුරටත් සාකච්ඡා කර ඇති අතර, අදාළ සිදුවීම සම්බන්ධයෙන් සෞදි අරාබියේ බලධාරීන් සමඟ පවතින සම්බන්ධීකරණ කටයුතු සහ ඒවායේ ප්‍රගතිය පිළිබඳවද ජනාධිපතිවරයාගේ විශේෂ අවධානය යොමු වී ඇත.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / රාජ්‍යතාන්ත්‍රික සහ මානව හිමිකම් පුවත්


President Reviews Diplomatic and Legal Recourse for Anojan at Presidential Secretariat


President Anura Kumara Dissanayake convened a targeted review meeting at the Presidential Secretariat this afternoon (21) to assess the subsequent legal and diplomatic avenues available concerning Sivarasa Anojan, the Sri Lankan national sentenced to death in Saudi Arabia.


The high-level discussion focused comprehensively on institutional interventions executed to date, alongside further diplomatic representations and legal appeals that could be initiated on Anojan's behalf. Significant attention was directed toward assessing real-time coordination with competent Saudi Arabian authorities and evaluating the operational progress of ongoing bilateral representations.


KR TV Network - Local News / Diplomatic and Human Rights Affairs

Comments