Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

எயார்பஸ் கொள்வனவு இலஞ்ச வழக்கு விசாரணைக்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மீண்டும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்


 எயார்பஸ் கொள்வனவு இலஞ்ச வழக்கு விசாரணைக்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மீண்டும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்


பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனக்கு எதிராக நிலுவையில் உள்ள ஊழல் வழக்கு விசாரணைகளுக்காக சிறைச்சாலை அதிகாரிகளினால் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று (18) மீண்டும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.


எயார்பஸ் விமானங்களைக் கொள்முதல் செய்யும் நடவடிக்கையின் போது 8 இலட்சம் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றதாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் பேரில், இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் அண்மையில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார். இக்குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணைக்காகவே அவர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றுக்கு சற்றுமுன்னர் அழைத்து வரப்பட்டு முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.


கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி / அரசியல் மற்றும் நீதிமன்ற விவகாரம்


එයාර්බස් ගුවන් යානා මිලදී ගැනීමේ අල්ලස් නඩුව වෙනුවෙන් පාර්ලිමේන්තු මන්ත්‍රී නාමල් රාජපක්ෂ යළි කොළඹ ප්‍රධාන මහේස්ත්‍රාත් අධිකරණයට ඉදිරිපත් කෙරේ


පාර්ලිමේන්තු මන්ත්‍රී නාමල් රාජපක්ෂ මහතාට එරෙහිව පවතින දූෂණ නඩුවක විභාග කටයුතු සඳහා බන්ධනාගාර නිලධාරීන් විසින් ඒ මහතාව අද (18) පෙරවරුවේ යළිත් කොළඹ ප්‍රධාන මහේස්ත්‍රාත් අධිකරණය වෙත රැගෙන විත් ඉදිරිපත් කර තිබේ.


එයාර්බස් ගුවන් යානා මිලදී ගැනීමේ ක්‍රියාවලියේදී අමෙරිකානු ඩොලර් ලක්ෂ අටක (800,000) මුදලක් අල්ලස් වශයෙන් ලබාගැනීමේ චෝදනාව මත අල්ලස් හෝ දූෂණ විමර්ශන කොමිෂන් සභාව මඟින් මෑතකදී ඒ මහතා අත්අඩංගුවට ගනු ලැබීය. එම අල්ලස් චෝදනාවට අදාළ නඩු කටයුතු විභාග කිරීම සඳහා බන්ධනාගාර භාරයේ පසුවන නාමල් රාජපක්ෂ මහතා මෙලෙස අධිකරණය හමුවට ඉදිරිපත් කරනු ලැබ ඇත.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / දේශපාලන සහ අධිකරණ පුවත්


MP Namal Rajapaksa Re-Produced Before Colombo Chief Magistrate’s Court Over Airbus Aircraft Bribery Case


Member of Parliament Namal Rajapaksa was re-produced before the Colombo Chief Magistrate’s Court by prison escort officials today (18) in connection with the ongoing inquiry into an anti-corruption case filed against him.


He was recently arrested by the Commission to Investigate Allegations of Bribery or Corruption on allegations of accepting an illicit bribe of 800,000 US Dollars during transactions related to the procurement of Airbus aircraft. He was brought under prison escort to the Colombo Chief Magistrate’s Court today for scheduled legal proceedings regarding the indictment.


KR TV Network - Local News / Politics and Judicial Affairs

Comments