Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

பாடசாலைகளில் கடுமையான சோதனை நடவடிக்கை: பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அதிரடி அறிவிப்பு!


 பாடசாலைகளில் கடுமையான சோதனை நடவடிக்கை: பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அதிரடி அறிவிப்பு!


நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் கடுமையான சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அறிவித்துள்ளார்.


 மாணவர்களிடையே அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பாடசாலைகளில் சோதனை நடவடிக்கைகளுக்காகப் பொலிஸ் மோப்ப நாய்களையும் மேலதிக பொலிஸ் அதிகாரிகளின் சேவையையும் பெற்றுக்கொள்ளுமாறு பாடசாலை நிர்வாகங்களுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


 மாணவர்களின் நடத்தை மற்றும் செயற்பாடுகள் குறித்துப் பெற்றோரும் ஆசிரியர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனரா என்பதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய உதவும் விரைவுப் பரிசோதனைக் கருவிகளைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவருவதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | உள்நாட்டுச் செய்தி


පාසල්වල දැඩි සෝදිසි මෙහෙයුම් - පොලිස්පති ප්‍රියන්ත වීරසූරියගෙන් දැඩි නියෝගයක්!


දිවයින පුරා පාසල්වල දැඩි සෝදිසි මෙහෙයුම් ක්‍රියාත්මක කිරීමට පියවර ගෙන ඇති බව පොලිස්පති ප්‍රියන්ත වීරසූරිය මහතා නිවේදනය කර තිබේ.


පාසල් සිසුන් අතර මත්ද්‍රව්‍ය භාවිතය පාලනය කිරීමේ අරමුණින්, මෙම සෝදිසි කටයුතු සඳහා පොලිස් මත්ද්‍රව්‍ය නාශක අංශයේ සුනඛයන් සහ පොලිස් නිලධාරීන්ගේ සහය ලබා ගන්නා ලෙස පාසල් කළමනාකාරීත්වයෙන් ඉල්ලා තිබේ.


 සිසුන්ගේ හැසිරීම් සහ ක්‍රියාකාරකම් සම්බන්ධයෙන් දෙමාපියන් සහ ගුරුවරුන් දැඩි විමසිල්ලෙන් සිටිය යුතු බව අවධාරණය කර ඇත. තවද, දරුවන් මත්ද්‍රව්‍යවලට ඇබ්බැහි වී ඇත්දැයි මුල් අවස්ථාවේදීම හඳුනා ගැනීමට උපකාරී වන ඉක්මන් පරීක්ෂණ උපකරණ (Rapid Testing Kits) මහජන භාවිතයට ගෙන ඒමටද කටයුතු යොදාමින් පවතී.


කේ.ආර්.ටී.වි. නෙට්වර්ක් දේශීය පුවත්


 Strict Search Operations in Schools: Inspector General of Police Priyantha Weerasooriya Issues Major Directive!


The Inspector General of Police, Priyantha Weerasooriya, has announced that strict inspection and security operations are to be implemented across schools island-wide.


School administrations have been requested to utilize police sniffer dogs and official security assistance to carry out thorough checks, aimed at curbing the spread of drug use among students.


 Parents and teachers have been strongly urged to remain highly vigilant regarding student behavior and activities. Furthermore, steps are being taken to introduce rapid testing kits for public use to help detect drug addiction in children at an early stage.


KRTV Network | Local News

Comments