Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

எவரெஸ்ட் மலையின் பனிப்பாறைகள் உருகுவதற்கு மனித சிறுநீரும் ஒரு காரணம்: நேபாள மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகளின் ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்


 எவரெஸ்ட் மலையின் பனிப்பாறைகள் உருகுவதற்கு மனித சிறுநீரும் ஒரு காரணம்: நேபாள மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகளின் ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்


உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் மலையில் உள்ள பனிப்பாறைகள் உருகுவதற்கு மனிதர்களின் சிறுநீரும் ஒரு முக்கிய மறைமுகக் காரணியாக விளங்குவதாக நேபாளம் மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் இணைந்து மேற்கொண்ட புதிய ஆய்வறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மலையேற்ற வீரர்களும், சுமைதூக்கும் வழிகாட்டிகளும் எவரெஸ்ட் மலையின் அடிவார முகாம்களில் (Base Camps) தங்கியிருக்கும் காலங்களில் கிட்டத்தட்ட ஆறாயிரம் லீட்டர் சிறுநீரைத் திறந்தவெளியில் கழிப்பதாகவும், இதனால் வெளியேறும் வெப்பம் மற்றும் இரசாயனக் கலவைகள் காரணமாக சுமார் நூற்று ஐம்பத்து நான்கு தொன் அளவிலான பனிப்பாறைகள் உருகுவதாகவும் அந்த ஆய்வில் கணக்கிடப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றத்துடன் மனிதர்களின் இந்த அடிப்படை கழிவுப் பழக்கமும் பனி உருகுவதை வேகப்படுத்துகின்றது என்ற தகவல் தற்போது சர்வதேச அறிவியல் வட்டாரங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது.


கே ஆர் டி வி நெட்வொர்க் - சர்வதேச செய்தி / அறிவியல் செய்தி


එවරස්ට් කඳුකරයේ ග්ලැසියර දියවීමට මිනිස් මුත්‍රාද හේතුවක් වන බවට විද්‍යාඥයින්ගේ නවතම අධ්‍යයනයකින් හෙළිවෙයි


ලොව උසම කඳු මුදුන වන එවරස්ට් කන්ද ආශ්‍රිත ග්ලැසියර දියවී යාම වේගවත් වීම සඳහා මිනිස් මුත්‍රාද බලපාන බවට නේපාල සහ ඇමරිකානු විද්‍යාඥයින් පිරිසක් සිදුකළ නවතම පර්යේෂණ වාර්තාවකින් අනාවරණය වී තිබේ. වාර්ෂිකව දහස් සංඛ්‍යාත කඳු නගින්නන් සහ මාර්ගෝපදේශකයින් එවරස්ට් මූලික කඳවුරුවල (Base Camps) රැඳී සිටින කාලය තුළදී පරිසරයට මුදාහරින ලීටර් 6,000කට ආසන්න මුත්‍රා හේතුවෙන් ග්ලැසියර ටොන් 154ක් පමණ දියවී යන බව මෙම අධ්‍යයනයෙන් ගණන් බලා ඇත. දේශගුණික විපර්යාසයන්ට අමතරව මෙම මිනිස් ක්‍රියාකාරකම්ද කඳුකර පරිසර පද්ධතියට බරපතළ හානි සිදුකරන බවට පළවන වාර්තා මේ වන විට ජාත්‍යන්තර මාධ්‍ය සහ සමාජ මාධ්‍ය ජාල තුළ දැඩි කතාබහට ලක්වෙමින් පවතී.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - ජාත්‍යන්තර පුවත් / විද්‍යා පුවත්


Human Urine Contributing to Everest Glacier Depletion: Joint Scientific Study Reveals Staggering Environmental Impact


A collaborative environmental study conducted by Nepalese and American scientists indicates that human urine accumulation significantly contributes to localized glacier melting on Mount Everest. Driven by the influx of thousands of commercial mountaineers and Sherpa guides congregating annually at base camps, roughly 6,000 litres of urine are estimated to be deposited directly onto surrounding ice fields, consequently accelerating the thawing of approximately 154 metric tons of pristine glacier mass. While broader atmospheric warming remains the primary driver of Himalayan ice loss, the release of thermal energy and biological waste highlights a profound ecological vulnerability, triggering widespread discussion across global environmental and scientific forums.


KR TV Network - International News / Science News

Comments