Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

கிண்ணியா பகுதியில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக பல கிராமங்கள் பாதிப்பு!


 கிண்ணியா பகுதியில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக பல கிராமங்கள் பாதிப்பு!


திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேசத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நிலவிவரும் கடும் வறட்சி காரணமாகப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.


நிலவிவரும் தொடர்ச்சியான வறட்சியான காலநிலை காரணமாகக் கிராமப் பகுதிகளில் குடிநீர்த் தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ளதுடன், மக்கள் அவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.


நீர்ப்பாசன வசதிகள் மற்றும் நீர் நிலைகள் வண்டுபோயுள்ளதால், அப்பகுதி விவசாயிகளின் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், அவர்களின் அன்றாட பொருளாதார நடவடிக்கைகளும் முடங்கியுள்ளன.


 தொடரும் இந்த வறட்சி நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அவசியமான குடிநீர் மற்றும் நிவாரண உதவிகளை விரைவில் வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | உள்நாட்டுச் செய்தி


කිංනියා ප්‍රදේශයේ පවතින දැඩි නියඟය හේතුවෙන් ප්‍රදේශ රැසකට දැඩි බලපෑම්!


ත්‍රිකුණාමලය දිස්ත්‍රික්කයේ කිංනියා ප්‍රදේශයට බලපා ඇති දැඩි නියඟය හේතුවෙන් ජනතාවගේ දෛනික ජීවිතයට දැඩි බලපෑම් එල්ල වී තිබේ.


පවතින වියළි කාලගුණ තත්ත්වයත් සමඟ ගම්මාන රැසක පානීය ජල හිඟයක් උද්ගත වී ඇති අතර, ජනතාව තම මූලික අවශ්‍යතා සපුරා ගැනීම සඳහා දැඩි දුෂ්කරතාවන්ට මුහුණ දී සිටිති.


ජල මූලාශ්‍ර සිඳීයාම හේතුවෙන් ප්‍රදේශයේ ගොවීන්ගේ වගාබිම් විනාශ වීමේ අවදානමකට ලක්ව ඇති අතර, ඔවුන්ගේ දෛනික ආර්ථික කටයුතු ද අඩාල වී තිබේ.


 නියඟයෙන් පීඩාවට පත් ජනතාවට අවශ්‍ය පානීය ජලය සහ සහන කඩිනමින් ලබා දෙන ලෙස ප්‍රදේශවාසීන් අදාළ බලධාරීන්ගෙන්

ඉල්ලී සිටිති.


කේ.ආර්.ටී.වී. නෙට්වර්ක් | දේශීය පුවත්


Severe Drought Grips Kinniya Area, Leaving Multiple Regions Severely Affected!


Normal life has been severely disrupted in various parts of the Kinniya area in the Trincomalee district due to a harsh and prolonged drought.


 The ongoing dry spell has triggered an acute shortage of drinking water across multiple villages, leaving residents struggling to meet their basic daily needs.


With local water sources and irrigation channels drying up, farmers are facing the risk of crop failures, which has significantly paralyzed their daily economic activities.


Affected residents have urged the relevant authorities to promptly step in and provide essential drinking water supplies and relief measures to mitigate the hardship.


KRTV Network | Local News

Comments