Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

அரசியல் களத்தில் இறங்கும் நாமல் ராஜபக்ஷவின் மனைவி லிமினி: அநுராதபுரப் பேரணியில் தலைமை தாங்கத் திட்டம்!


 அரசியல் களத்தில் இறங்கும் நாமல் ராஜபக்ஷவின் மனைவி லிமினி: அநுராதபுரப் பேரணியில் தலைமை தாங்கத் திட்டம்!


நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் மனைவியான லிமினி ராஜபக்ஷ, செயற்பாட்டு அரசியலில் தீவிரமாகக் களமிறங்கத் தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


 எதிர்வரும் 12ஆம் திகதி அநுராதபுரத்தில் பொதுஜன பெரமுண கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் போராட்டப் பேரணிக்கு நாமல் ராஜபக்ஷ தலைமை தாங்குவதாக இருந்தது. எனினும், அவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதால், அப்பேரணியை லிமினி ராஜபக்ஷவின் தலைமையில் நடத்த மொட்டுக் கட்சி தீர்மானித்துள்ளது.


அநுராதபுரப் பேரணியைத் தொடர்ந்து, எதிர்வரும் நாட்களில் கொழும்பிலும் லிமினி ராஜபக்ஷவின் தலைமையில் முக்கிய எதிர்ப்பு நடவடிக்கையொன்றை முன்னெடுக்கவும், ஊடகச் சந்திப்பொன்றை நடத்தவும் அக்கட்சி திட்டமிட்டுள்ளது.


கே.ஆர்.தி.வி. நெட்வொர்க் | உள்நாட்டுச் செய்தி


 සක්‍රීය දේශපාලනයට පිවිසෙන නාමල්ගේ බිරිඳ ලිමිනි: අනුරාධපුර රැලියට නායකත්වය දීමට සූදානම්!


පාර්ලිමේන්තු මන්ත්‍රී නාමල් රාජපක්ෂ මහතාගේ බිරිඳ වන ලිමිනි රාජපක්ෂ මෙනවිය සක්‍රීය දේශපාලන ක්ෂේත්‍රයට පිවිසීමට තීරණය කර ඇති බව වාර්තා වේ.


එළැඹෙන 12 වන දින අනුරාධපුරයේදී ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ විසින් සංවිධානය කර ඇති ජනතා විරෝධතා රැලිය මුලින් නාමල් රාජපක්ෂ මහතාගේ ප්‍රධානත්වයෙන් පැවැත්වීමට නියමිතව තිබුණි. කෙසේ වෙතත්, ඔහු මේ වන විට රිමාන්ඩ් බන්ධනාගාරගත කර සිටින බැවින්, එම උත්සවයට ලිමිනි රාජපක්ෂ මහත්මියගේ ප්‍රධානත්වයෙන් මුහුණ දීමට පොහොට්ටු පක්ෂය තීරණය කර ඇත.


අනුරාධපුර රැලියට අමතරව, ඉදිරි දිනවලදී කොළඹදී ද ලිමිනි රාජපක්ෂ මහත්මියගේ ප්‍රධානත්වයෙන් ප්‍රධාන පෙළේ විරෝධතා ක්‍රියාමාර්ගයක් සහ මාධ්‍ය හමුවක් පැවැත්වීමට පක්ෂය සැලසුම් කරමින් සිටී.

කේ.ආර්.ටී.වි. නෙට්වර්ක් | 

දේශීය පුවත්


Limini, Wife of Namal Rajapaksa, to Enter Active Politics and Lead Anuradhapura Rally!

Reports indicate that Limini Rajapaksa, wife of parliamentarian Namal Rajapaksa, has decided to step into active politics.


A public protest rally organized by the Sri Lanka Podujana Peramuna (SLPP) is scheduled to be held in Anuradhapura on the 12th. Although originally arranged under Namal Rajapaksa's leadership, the party has now decided to proceed with the event under the leadership of Limini Rajapaksa, given his current remand status.


Following the Anuradhapura rally, the party has also planned to organize a major protest demonstration and a press briefing led by Limini in Colombo in the coming days.


KRTV Network | Local News

Comments