Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

மகாராஷ்டிராவில் சொத்து தகராறு: மனைவியின் பெயரிலிருந்த நிலத்தை விற்ற ஆத்திரத்தில் தந்தையைத் தாக்கிய மகன்கள் - வைரல் வீடியோவால் அதிர்ச்சி


 மகாராஷ்டிராவில் சொத்து தகராறு: மனைவியின் பெயரிலிருந்த நிலத்தை விற்ற ஆத்திரத்தில் தந்தையைத் தாக்கிய மகன்கள் - வைரல் வீடியோவால் அதிர்ச்சி!


மகாராஷ்டிராவில் மனைவியின் பெயரில் இருந்த இடத்தை மகன்களுக்குத் தெரியாமல் விற்றதால் ஆத்திரமடைந்த இரண்டு மகன்கள், சாலை ஓரத்தில் கிடந்த குச்சியை வைத்துத் தங்கள் தந்தையைத் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலையத் தளங்களில் வைரலாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சொத்து விற்பனை விவகாரம் காரணமாக ஆத்திரமடைந்த மகன்கள், பொதுமக்களின் முன்னிலையிலும் சாலையோரத்திலும் வைத்துத் தந்தையைத் தாக்கியுள்ளனர்.


நான் தான் உங்களைப் பெற்ற அப்பா, என்னை அடிக்காதீர்கள்" என்று அந்தத் தந்தை கதறிக்கிடைந்தும், மகன்கள் எவ்வித இரக்கமும் இன்றித் தொடர்ந்து தாக்கிய காட்சி அங்கிருந்தவர்களைப் பதறவைத்துள்ளது.


இச்சம்பவம் குறித்த  சமூகவலையத்தளங்களில் வைரலானதை அடுத்து, முதிய தந்தையைத் தாக்கிய இரண்டு மகன்கள் மீதும் காவல்துறை தீவிர வழக்குப்பதிவு செய்துள்ளது.


கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் 

வெளிநாட்டு செய்தி 


මහාරාෂ්ට්‍ර ප්‍රාන්තයේදී දේපළ ආරවුලක් හේතුවෙන් පියාට අනුකම්පා විරහිතව පහර දුන් පුතුන් දෙදෙනෙක් පොලිස් අඩස්සියට!


මහාරාෂ්ට්‍ර ප්‍රාන්තයේදී, මවගේ නමින් තිබූ ඉඩමක් පුතුන්ට නොදන්වා විකිණීම නිසා කෝපයට පත් පුතුන් දෙදෙනෙකු විසින් පාර අයිනේ තිබූ දණ්ඩකින් තම පියාට පහර දෙනු ලැබූ වීඩියෝවක් සමාජ මාධ්‍ය හරහා දැඩි ආන්දෝලනයක් ඇති කර තිබේ.


දේපළ විකිණීමේ සිද්ධිය මුල් කරගනිමින් ඇති වූ උදහස හේතුවෙන් මෙම ප්‍රහාරය එල්ල වී ඇති අතර, මහමඟදී පියාට අමානුෂික ලෙස පහර දී ඇත.


මම තමයි `ඔබව බිහි කළ`    තාත්තා, මට ගහන්න එපා" යැයි පියා හඬා වැටෙමින් ඉල්ලා සිටියද, පුතුන් දෙදෙනා කිසිදු අනුකම්පාවකින් තොරව පහර දීම අඛණ්ඩව සිදු කර තිබේ.


මෙම සිද්ධියට අදාළ දර්ශන සමාජ මාධ්‍යවල පැතිර යෑමත් සමඟ, වැඩිහිටි පියාට පහර දුන් පුතුන් දෙදෙනාට එරෙහිව පොලිසිය විසින් නීතිමය ක්‍රියාමාර්ග ගෙන ඇත.


කේ.ආර්.ටී.වී. නෙට්වර්ක් | ලෝක පුවත්


Brutal Property Dispute in Maharashtra: Sons Assault Elderly Father for Selling Land, Video Goes Viral!


A shocking video has gone viral on social media showing two sons brutally beating their elderly father with a stick by the roadside in Maharashtra after he sold a plot of land registered in his wife's name without their knowledge.


Enraged over the property transaction, the sons confronted and physically assaulted their father in broad daylight near a public roadway.


Despite the distraught father pleading for mercy, crying out, "I am the father who raised you, please don't beat me," the sons continued their merciless assault without hesitation.


Following the widespread outrage sparked by the viral footage, law enforcement authorities have registered criminal cases against the two sons for assaulting their parent.


KRTV Network | World News

Comments