சவூதி மரண தண்டனை விவகாரம்: வெளிவிவகார அமைச்சு விரைவில் உத்தியோகபூர்வ அறிக்கை
சவூதி மரண தண்டனை விவகாரம்: வெளிவிவகார அமைச்சு விரைவில் உத்தியோகபூர்வ அறிக்கை
சவூதி அரேபியாவில் இலங்கை பிரஜையான அனோஜனுக்கு நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகி வரும் தகவல்கள் குறித்து விரைவில் உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையொன்று வெளியிடப்படும் என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கையைச் சேர்ந்த அனோஜன் என்பவருக்கு சவூதி நீதிமன்றினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நேற்றிரவு (17) முதல் சமூக ஊடகங்களில் செய்திகள் வேகமாகப் பரவி வருகின்றன. எனினும், இந்த விவகாரம் தொடர்பில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்புகள் எதனையும் வெளியிடாத நிலையில், குறித்த விடயத்தின் உண்மை நிலவரத்தை தெளிவுபடுத்தி விரைவில் ஊடக அறிக்கை வெளியிடப்படும் என அமைச்சு தற்போது தெரிவித்துள்ளது.
கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி / வெளிவிவகார மற்றும் இராஜதந்திர விவகாரம்
සවුදි මරණ දඬුවම් සිද්ධිය ගැන විදේශ අමාත්යාංශයෙන් කඩිනමින් නිල නිවේදනයක්
සවුදි අරාබියේදී ශ්රී ලාංකික තරුණයෙකු වන අනුජන් නමැත්තාට අධිකරණය විසින් මරණ දඬුවම නියම කර ඇති බවට පළවන වාර්තා සම්බන්ධයෙන් කඩිනමින් නිල මාධ්ය නිවේදනයක් නිකුත් කරන බව විදේශ කටයුතු අමාත්යාංශය ප්රකාශ කරයි.
ශ්රී ලාංකිකයෙකු වන අනුජන්ට සවුදි අධිකරණයකින් මෙලෙස මරණ දඬුවම නියම වී ඇති බවට ඊයේ (17) රාත්රියේ සිට සමාජ මාධ්ය ඔස්සේ විවිධ තොරතුරු සංසරණය වෙමින් පවතී. කෙසේ වෙතත්, මේ සම්බන්ධයෙන් මෙතෙක් විදේශ කටයුතු අමාත්යාංශය නිල ප්රකාශයක් සිදුකර නොමැති අතර, අදාළ තත්ත්වය පිළිබඳ නිල තොරතුරු ඇතුළත් මාධ්ය නිවේදනයක් ඉදිරියේදී නිකුත් කරන බව එම අමාත්යාංශය වැඩිදුරටත් සඳහන් කර තිබේ.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / විදේශ කටයුතු සහ රාජ්යතාන්ත්රික පුවත්
Saudi Death Sentence Issue: Foreign Ministry to Issue Statement Soon
The Ministry of Foreign Affairs has announced that an official media statement will be issued shortly regarding reports of a death sentence imposed on Sri Lankan national Anojan by a Saudi Arabian court.
Unverified reports circulating widely across social media platforms since last night (17) claimed that the Sri Lankan citizen had been sentenced to capital punishment in Saudi Arabia. Clarifying the matter amid the absence of prior formal statements, the Ministry of Foreign Affairs confirmed that an official press release detailing the verified factual status of the case will be released soon.
KR TV Network - Local News / Foreign Affairs and Diplomatic Relations

Comments