Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்காவுடன் எட்டப்பட்ட ஒப்பந்தம் இறையாண்மையை விட்டுக் கொடுக்காது: டென்மார்க் விளக்கம்


 கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்காவுடன் எட்டப்பட்ட ஒப்பந்தம் இறையாண்மையை விட்டுக் கொடுக்காது: டென்மார்க் விளக்கம்


கிரீன்லாந்தின் பாதுகாப்பு விவகாரத்தில் அமெரிக்காவுடன் எட்டப்பட்டுள்ள பிணைப்பு ஒப்பந்தம் (Binding Deal) எக்காரணம் கொண்டும் அந்நாட்டின் இறையாண்மையையும் ஆள்புல ஒருமைப்பாட்டையும் விட்டுக் கொடுக்காது என டென்மார்க் அரசாங்கமும் கிரீன்லாந்தும் தெளிவுபடுத்தியுள்ளன.


ஆர்க்டிக் பிராந்தியத்தில் அமைந்துள்ள சுயாட்சி கொண்ட தீவான கிரீன்லாந்தின் பாதுகாப்பு மீது அமெரிக்காவிற்கு நிரந்தரக் கட்டுப்பாடு (Permanent Control) வழங்கும் வகையில் முத்தரப்பு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாகவும், அமெரிக்காவின் எதிரி நாடுகளான ரஷ்யா மற்றும் சீனா ஆகியவை கிரீன்லாந்தில் இராணுவ முகாம்களையோ அல்லது முக்கிய முதலீடுகளையோ செய்ய முடியாது எனவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார். டிரம்ப்பின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் மற்றும் வெளியுறவு அமைச்சர் லார்ஸ் லோக்கே ராஸ்முசென் ஆகியோர் விளக்கமளித்துள்ளனர். இவ்வொப்பந்தம் டென்மார்க் இராச்சியத்தின் இறையாண்மை எல்லைகளையும், கிரீன்லாந்து மக்களின் சுயநிர்ணய உரிமையையும் முழுமையாக அங்கீகரித்து மதிக்கின்ற அதேவேளையில், நேட்டோ மற்றும் ஆர்க்டிக் பிராந்திய பாதுகாப்பைப் பலப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் ஐ.நா பொதுச்சபை கூட்டத்தொடரின் போது இந்த உத்தியோகபூர்வ ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது.


கே ஆர் டி வி நெட்வொர்க் - சர்வதேச செய்தி / புவிசார் அரசியல் மற்றும் உலகப் பாதுகாப்பு விவகாரம்


ග්‍රීන්ලන්තය පිළිබඳ අමෙරිකානු ගිවිසුමෙන් ස්වෛරීභාවයට හානියක් නැතැයි ඩෙන්මාර්කය පවසයි


ග්‍රීන්ලන්තයේ ආරක්ෂාව සම්බන්ධයෙන් අමෙරිකා එක්සත් ජනපදය සමඟ ඇතිකර ගත් නව බැඳී ඇති එකඟතාව මඟින් ග්‍රීන්ලන්තයේ හෝ ඩෙන්මාර්කයේ ස්වෛරීභාවයට කිසිදු බලපෑමක් එල්ල නොවන බව ඩෙන්මාර්ක රජය සහ ග්‍රීන්ලන්ත පාලනාධිකාරිය ප්‍රකාශ කර තිබේ.


ග්‍රීන්ලන්තයේ ආරක්ෂාව සම්බන්ධයෙන් වොෂින්ටනයට ස්ථිර පාලන බලයක් (Permanent Control) හිමිවන බවත්, චීනය හෝ රුසියාව වැනි රටවලට එහි කඳවුරු ඉදිකිරීමට හෝ සංවේදී ආයෝජන සිදුකිරීමට නොහැකි වන අයුරින් එකඟතාවකට පැමිණි බවත් අමෙරිකානු ජනාධිපති ඩොනල්ඩ් ට්‍රම්ප් ප්‍රකාශ කර තිබුණි. කෙසේ වෙතත්, මේ පිළිබඳව පැහැදිලි කිරීමක් සිදුකරමින් ඩෙන්මාර්ක අග්‍රාමාත්‍ය මෙටේ ෆ්‍රෙඩ්රික්සන් මහත්මිය සඳහන් කර ඇත්තේ, මෙම ගිවිසුම මඟින් ඩෙන්මාර්ක රාජධානියේ භෞමික අඛණ්ඩතාව සහ ග්‍රීන්ලන්ත ජනතාවගේ ස්වයං-තීරණ අයිතිය සම්පූර්ණයෙන්ම පිළිගන්නා බවයි. ආක්ටික් කලාපයේ සහ නේටෝ සංවිධානයේ ආරක්ෂාව තහවුරු කෙරෙන මෙම ඓතිහාසික ගිවිසුමට ලබන සතියේ පැවැත්වෙන එක්සත් ජාතීන්ගේ මහා මණ්ඩල සැසිවාරයේදී නිල වශයෙන් අත්සන් තැබීමට නියමිතව ඇත.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - ජාත්‍යන්තර පුවත් / භූ-දේශපාලනික සහ ගෝලීය ආරක්ෂක පුවත්


US Agreement on Greenland Will Not Compromise Sovereignty, Assures Denmark


Denmark and Greenland have affirmed that the newly reached binding security framework with the United States will not compromise Greenland's territorial sovereignty or political integrity.


The official clarification followed assertions by US President Donald Trump, who announced via social media that the agreement gives Washington permanent control over the Arctic island's security architecture while barring adversaries, specifically China and Russia, from establishing military bases or sensitive economic footprints there. Danish Prime Minister Mette Frederiksen and Foreign Minister Lars Lokke Rasmussen clarified that the arrangement strictly adheres to Denmark's constitutional red lines, recognizing the sovereignty and territorial integrity of the Danish Kingdom and the Greenlandic people's right to self-determination. The binding agreement, designed to bolster collective Arctic defense within the NATO alliance, is anticipated to be formally signed on the sidelines of the upcoming United Nations General Assembly in New York.


KR TV Network - International News / Geopolitics and Global Defense

Comments