யாழ்ப்பாணம் கந்தர்மடம் சந்தியில் இடம்பெற்ற கோர விபத்து – இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் படுகாயம்!
யாழ்ப்பாணம் கந்தர்மடம் சந்தியில் இடம்பெற்ற கோர விபத்து – இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் படுகாயம்!
யாழ்ப்பாணம் கந்தர்மடம் சந்திப் பகுதியில் இன்று (19) காலை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுக்கொன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
அதிவேகமாகவும் அவதானமின்றிச் செயல்பட்டதன் காரணமாகவும் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் கந்தர்மடம் சந்திப் பகுதியில் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இவ்விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான நபர் உடனடியாக மீட்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா மருத்துவமனைக்குத் தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். விபத்துத் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | தேசிய / விபத்துச் செய்தி
යාපනය කන්දර්මඩම් හන්දියේදී යතුරුපැදි දෙකක් ගැටී සිදු වූ අනතුරකින් පුද්ගලයෙකුට බරපතල තුවාල!
යාපනය කන්දර්මඩම් හන්දිය ප්රදේශයේදී අද (19) දින උදෑසන යතුරුපැදි දෙකක් එකිනෙකට ගැටීමෙන් සිදුවූ දරුණු අනතුරකින් එක් අයෙකු බරපතල තුවාල ලබා තිබේ.
අධික වේගය සහ අවධානඹු රහිත රිය පැදවීම හේතුවෙන් යතුරුපැදි දෙකක් කන්දර්මඩම් හන්දියේදී මුහුණට මුහුණලා ගැටී මෙම අනතුර සිදුව ඇත.
අනතුරින් බරපතල තුවාල ලැබූ පුද්ගලයා වහාම රෝහල්ගත කර ඇති අතර, වැඩිදුර ප්රතිකාර සඳහා ඔහු යාපනය ශික්ෂණ රෝහල වෙත ඇතුළත් කර තිබේ. සිද්ධිය සම්බන්ධයෙන් පොලිසිය වැඩිදුර පරීක්ෂණ පවත්වයි.
කේ.ආර්.ටී. වි. නෙට්වර්ක් ජාතික / අනතුරු පුවත්
Serious Accident at Kandarmadam Junction in Jaffna: One Seriously Injured After Two Motorcycles Collide Head-On!
A severe traffic collision occurred this morning (19) at the Kandarmadam junction in Jaffna when two motorcycles crashed into each other, leaving one person critically injured.
Due to speeding and lack of vigilance at the busy intersection, the two motorcycles collided head-on at the Kandarmadam junction, resulting in a major impact.
The individual who sustained serious injuries in the accident was immediately rushed to the Jaffna Teaching Hospital for intensive emergency medical care. Local authorities are conducting further investigations into the incident.
KRTV Network | National / Accident News

Comments