Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

கலிபோர்னியா விலங்குகள் சரணாலயத்தில் மனித உயிரைக் காப்பாற்றிய சிம்பன்சி: நெகிழ்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்!


 கலிபோர்னியா விலங்குகள் சரணாலயத்தில் மனித உயிரைக் காப்பாற்றிய சிம்பன்சி: நெகிழ்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்!


அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள விலங்குகள் சரணாலயம் ஒன்றில், தவறி விழுந்து சுயநினைவை இழந்த ஊழியரைக் குகைக்குள் இருந்த சிம்பன்சி ஒன்று புத்திசாலித்தனமாக மீட்டெடுத்துக் காப்பாற்றியுள்ள சம்பவம் உலகளவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது    


சரணாலயப் பராமரிப்புப் பணியின் போது, திடீரெனப் பெய்த மழையால் ஈரமான கைப்பிடியில் கால் வழுக்கி விழுந்த ஊழியரின் தலை கான்கிரீட் சுவரில் மோதியதால் அவர் நீர் நிரம்பிய அகழி அருகில் சுயநினைவின்றி விழுந்துள்ளார். இதைக் கவனித்த சிம்பன்சி உடனடியாகச் செயல்பட்டு, அவரது இரு கைகளையும் பற்றி நீருக்குள் மூழ்காமல் பாதுகாப்பான பகுதிக்கு இழுத்துத் தள்ளியுள்ளது.


ஊழியர்கள் வரும் நுழைவாயிலை நோக்கித் தொடர்ந்து சத்தமிட்டு மற்றவர்களின் கவனத்தை ஈர்த்த அந்தச் சிம்பன்சியின் மனிதாபிமானச் செயலால் குறித்த ஊழியர் உயிர் பிழைத்துள்ளார். மனிதர்களை விட விலங்குகளிடம் இருக்கும் தூய்மையான உதவும் மனப்பான்மையை இந்தச் சம்பவம் வெளிக்காட்டியுள்ளதாகச் சரணாலய அதிகாரிகள் வியப்புடன் தெரிவித்துள்ளனர்.


கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | சிறப்புச் செய்தி


කැලිෆෝනියා සත්ව අභයභූමියකදී සේවකයෙකුගේ ජීවිතය බේරාගත් චිම්පන්සියා: සංවේදී සීසීටීවී දර්ශන!


ඇමරිකාවේ කැලිෆෝනියා ජනපදයේ පිහිටි සත්ව අභයභූමියකදී, ලිස්සා වැටී සිහිසුන් වූ සේවකයෙකු බුද්ධිමත්ව බේරාගත් චිම්පන්සියෙකු පිළිබඳ අපූරු පුවතක් වාර්තා වී තිබේ.


 නඩත්තු කටයුතු අතරතුර, වැසි ජලය නිසා ලිස්සන සුළු වූ වැටක සිරස්තලයකින් පාදය ලිස්සා ගොස් කොන්ක්‍රීට් බිත්තියක වැදී සිහිසුන්ව ජලයෙන් පිරුණු ආගාධයක් අසල වැටී සිටි සේවකයා දැක මෙම චිම්පන්සියා වහා ක්‍රියාත්මක වී තිබේ. එයින් එම සේවකයාගේ දෑත් වලින් අල්ලා ජලයෙන් ඉවතට ඇද දමා, ආරක්ෂිත ප්‍රදේශයකට ගෙන ගොස් ඇත.


 සේවකයන් පැමිණෙන පිවිසුම දෙසට හඬ නඟමින් අනෙක් සේවකයන්ගේ අවධානය දිනාගත් මෙම චිම්පන්සියාගේ ක්‍රියාව හේතුවෙන් එම පුද්ගලයාගේ ජීවිතය බේරා ගැනීමට හැකි විය. මිනිසුන්ට වඩා සතුන් අතර ඇති අනුකම්පාව සහ උදව් කළේ ගුණය මෙම සිදුවීමෙන් මනාව පැහැදිලි වන බව අභයභූමි නිලධාරීහු පවසති.


කේ.ආර්.ටී. වි. නෙට්වර්ක්  විශේෂ පුවත්


 Compassionate Chimpanzee Saves Sanctuary Worker's Life in California: Heartwarming CCTV Footage Emerges!


In a remarkable display of animal empathy, a chimpanzee at a wildlife sanctuary in California, USA, has been credited with saving the life of a worker who slipped and fell unconscious into an enclosure.


 During routine maintenance amidst wet weather conditions, a sanctuary worker slipped on a damp railing, hitting their head against a concrete wall and collapsing unconscious near a water-filled moat. Noticing the peril, a chimpanzee immediately rushed over, pulled the worker's hands away from the rising water, and dragged them to safety.


 The intelligent primate then turned toward the staff entrance and raised an alarm, alerting other workers just in time. Sanctuary officials noted that had the chimpanzee not intervened, the worker might not have survived, highlighting a profound display of instinctual compassion that often transcends human boundaries.


KRTV Network | Special Feature

Comments