அக்கரைப்பற்றின் பெருமை – B.Sc. in Data Science பட்டத்தை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்த அஸ்ஸெய்க் அல் ஹாபிழ் ஆதில் அஹமத் அவர்களுக்கு பாராட்டுக்கள்!
அக்கரைப்பற்றின் பெருமை – B.Sc. in Data Science பட்டத்தை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்த அஸ்ஸெய்க் அல் ஹாபிழ் ஆதில் அஹமத் அவர்களுக்கு பாராட்டுக்கள்!
அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பைச் சேர்ந்த அஸ்ஸெய்க் அல் ஹாபிழ் ஆதில் அஹமத் ஹக்கானி அவர்கள், தரவு அறிவியல் (Data Science) துறையில் தனது இளங்கலைப் பட்டத்தை (B.Sc. in Data Science) வெற்றிகரமாகப் பூர்த்தி செய்து, BMICH இல் நடைபெற்ற விசேட பட்டமளிப்பு விழாவில் தனது பட்டத்தைப் பெற்றுள்ளார்.
பிரபல ஆசிரியர்களான நஜீப் ஆசிரியர் மற்றும் இல்முனிஷா ஆசிரியை தம்பதியினரின் மூத்த புதல்வரான ஆதில் அஹமத்தின் இந்தச் சாதனை, அவரது குடும்பத்திற்கும் முழு அக்கரைப்பற்று பிராந்திய சமூகத்திற்கும் பெரும் பெருமை சேர்க்கும் மகிழ்ச்சியான தருணமாகும்.
கண்டி தஸ்கர ஹக்கானியா பீடத்தில் தரம் 6 முதல் தனது தொடர்ச்சியான கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த ஆதில் அஹமத், இன்று இந்த உயரிய பட்டத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
டேட்டா சயின்ஸ் (Data Science) துறையில் மேலும் பல சாதனைகளைப் படைத்து, சமூகத்திற்கும் நாட்டிற்கும் பயனுள்ள சிறந்த ஆளுமையாகத் திகழ எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு அருள் புரிய வேண்டும் என KRTV நெட்வொர்க் சார்பாக வாழ்த்துகிறோம்!
கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | சமூக / சாதனையாளர் செய்தி
අක්කරපත්තුවේ ආඩම්බරය – දත්ත විද්යාව (Data Science) උපාධිය සාර්ථකව අවසන් කළ අස්සේයික් අල් හාෆිස් ආදිල් අහමඩ් වෙත උණුසුම් සුබ පැතුම්!
අක්කරපත්තුව පල්ලික්කුඩිඉරුප්පු ප්රදේශයේ පදිංචි අස්සේයික් අල් හාෆිස් ආදිල් අහමඩ් හක්කානි මහතා දත්ත විද්යාව පිළිබඳ B.Sc. උපාධිය සාර්ථකව නිම කර, BMICH හි පැවති උපාධි ප්රදානෝത്സවයේදී තම උපාධිය ලබා ගැනීම ප්රදේශයටම ආඩම්බරයක් ගෙන දෙන සුවිශේෂී අවස්ථාවක් වී තිබේ.
නජීබ් ගුරුතුමාගේ සහ ඉල්මුනිෂා ගුරුතුමියගේ වැඩිමහල් පුත්රයා වන ආදිල් අහමඩ්ගේ මෙම ජයග්රහණය ඔහුගේ පවුලට මෙන්ම අක්කරපත්තුව ප්රදේශයේ ජනතාවටද මහත් අභිමානයකි.
මහනුවර තස්කර හක්කානියා ආයතනයේ 6 වන ශ්රේණියේ සිට තම අධ්යාපන කටයුතු සාර්ථකව හැදෑරූ ආදිල් අහමඩ් අද දින මෙම උපාධිය හිමිකා ගැනීම අගය කළ යුත්තකි.
සුබ පැතුම්:
දත්ත විද්යා (Data Science) ක්ෂේත්රයෙන් තවත් බොහෝ උසස් තත්ත්වයන්ට පත්වෙමින්, රටට සහ සමාජයට සේවය කරන ප්රජා නායකයෙකු ලෙස ඉදිරියට යාමට ඔහුට ශක්තිය හා වාසනාව ලැබේවායි ප්රාර්ථනා කරමු!
කේ.ආර්.ටී. වි. නෙට්වර්ක් සමාජ / විශේෂ පුවත්
Pride of Akkaraipattu: As-Sheikh Al-Hafiz Aadhil Ahamad Successfully Graduates with a B.Sc. in Data Science!
As-Sheikh Al-Hafiz Aadhil Ahamad Hakkani, a resident of Palli Kudiyiruppu in Akkaraipattu, has successfully completed his B.Sc. in Data Science and received his degree at a special convocation ceremony held at the BMICH.
Being the eldest son of respected educators Najeeb Teacher and Ilmunisha Teacher, Aadhil Ahamad's remarkable achievement brings immense pride to his family and the entire Akkaraipattu regional community.
Having pursued his education from Grade 6 onwards at the Kandy Taskara Hakkaniya Institute, reaching this academic milestone is a testament to his dedication and hard work.
We extend our heartfelt congratulations to As-Sheikh Al-Hafiz Aadhil Ahamad Hakkani, praying that Almighty Allah blesses his knowledge and life to scale greater heights in the field of Data Science and emerge as an exemplary asset to society and the nation.
KRTV Network | National / Social & Achiever News

Comments