Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் ஜகத் திலகசிறி பெரேரா கைது බස්නාහිර පළාත් සභාවේ හිටපු සෞඛ්‍ය අමාත්‍ය ජගත් තිලකසිරි පෙරේරා අල්ලස් කොමිසම මඟින් අත්අඩංගුවට Ex-Western Province Health Minister Jagath Thilakasiri Perera Arrested by CIABOC


மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் ஜகத் திலகசிறி பெரேரா கைது

බස්නාහිර පළාත් සභාවේ හිටපු සෞඛ්‍ය අමාත්‍ය ජගත් තිලකසිරි පෙරේරා අල්ලස් කොමිසම මඟින් අත්අඩංගුවට

Ex-Western Province Health Minister Jagath Thilakasiri Perera Arrested by CIABOC

செய்தியாளர்: பர்ஹானா பதுறுதீன்


மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சரான ஜகத் திலகசிறி பெரேரா இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாற்றல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகளினால் இன்று (22) கைது செய்யப்பட்டுள்ளார்.


அங்ககே ஜகத் திலகசிறி பெரேரா எனப்படும் இவர், மேல் மாகாண சபையின் சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த காலப்பகுதியில் இலஞ்ச மற்றும் ஊழல் சட்டத்தின் கீழ் குற்றங்களை மேற்கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட நீண்ட விசாரணைகளைத் தொடர்ந்தே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மாகாண சுகாதார அமைச்சரை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலஞ்ச ஊழல் புலனாய்வு ஆணைக்குழு உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளது.


கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி / சட்டம் மற்றும் ஊழல் தடுப்பு விவகாரம்


වාර්තාකරු: ෆර්හානා බදුර්දීන්


බස්නාහිර පළාත් සභාවේ හිටපු සෞඛ්‍ය අමාත්‍යවරයෙකු වන ජගත් තිලකසිරි පෙරේරා මහතා අල්ලස් චෝදනා සම්බන්ධයෙන් අල්ලස් හෝ දූෂණ චෝදනා විමර්ශන කොමිෂන් සභාව මඟින් අද (22) අත්අඩංගුවට ගෙන තිබේ.


අංගගේ ජගත් තිලකසිරි පෙරේරා හෙවත් ජගත් අංගගේ නමැති හිටපු අමාත්‍යවරයා අල්ලස් පනත යටතේ දූෂණය නම් වරද සිදුකිරීම සම්බන්ධයෙන් සිදුකරන ලද විමර්ශනයකට අදාළව මෙලෙස අත්අඩංගුවට ගෙන ඇත. අත්අඩංගුවට ගත් සැකකාර හිටපු පළාත් අමාත්‍යවරයා ඉදිරි නීතිමය පියවර සඳහා කොළඹ ප්‍රධාන මහේස්ත්‍රාත් අධිකරණය හමුවට ඉදිරිපත් කිරීමට නියමිත බව අල්ලස් කොමිසම වැඩිදුරටත් සඳහන් කරයි.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / නීතිය සහ දූෂණ විරෝධී පුවත්


Reporter: Farhana Badurdeen


Former Western Province Health Minister Jagath Thilakasiri Perera has been arrested today (22) by the Commission to Investigate Allegations of Bribery or Corruption (CIABOC) over alleged corruption and bribery offenses.


Perera, formally identified as Angage Jagath Thilakasiri Perera, was taken into custody by investigative officers following probes conducted under the provisions of the Bribery Act concerning offenses committed during his tenure in the provincial council. The commission stated that the apprehended former provincial minister will be produced before the Colombo Chief Magistrate’s Court for onward judicial proceedings.


KR TV Network - Local News / Legal and Anti-Corruption Affairs

Comments