Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

காத்தான்குடியைச் சேர்ந்த இளம் வானியல் ஆர்வலர் அமாஸிர் அமானத் Glocal Teen Hero Sri Lanka 2026 ஆகத் தெரிவு: பலரும் பாராட்டு


 காத்தான்குடியைச் சேர்ந்த இளம் வானியல் ஆர்வலர் அமாஸிர் அமானத் Glocal Teen Hero Sri Lanka 2026 ஆகத் தெரிவு: பலரும் பாராட்டு


காத்தான்குடியைச் சேர்ந்த 17 வயதுடைய இளம் வானியல் ஆர்வலர் அமாஸிர் அமானத் Glocal Teen Hero Sri Lanka 2026 விருதாளராகத் தெரிவுசெய்யப்பட்டு சர்வதேச ரீதியில் சாதனை படைத்துள்ளார். நேபாளத்தில் நடைபெற்ற Glocal Teen Hero South Asia 2026 பிராந்திய நிகழ்வில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி அவர் இவ்விருதைப் பெற்றுக்கொண்டுள்ளார். இளம் வயதிலேயே அறிவியல் மற்றும் வானியல் துறையில் இவர் ஆற்றிவரும் முன்மாதிரியான பங்களிப்புகளுக்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளதுடன், அவரது எதிர்கால அறிவியல் ஆய்வுப் பயணங்கள் மேலும் பல வெற்றிகளை ஈட்டி முழு நாட்டிற்கும் தொடர்ந்து பெருமை சேர்க்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.


கே ஆர் டி வி நெட்வொர்க் - சாதனைச் செய்தி / உள்நாட்டுச் செய்தி


කාත්තන්කුඩියේ තරුණ තාරකා විද්‍යා ලෝලී අමාසිර් අමානත් Glocal Teen Hero Sri Lanka 2026 ලෙස සම්මානයට පාත්‍ර වෙයි


කාත්තන්කුඩි ප්‍රදේශයේ පදිංචි 17 හැවිරිදි තරුණ තාරකා විද්‍යා ලෝලියෙකු වන අමාසිර් අමානත් Glocal Teen Hero Sri Lanka 2026 ජයග්‍රාහකයා ලෙස තේරී පත්වෙමින් විශිෂ්ට ජයග්‍රහණයක් අත්කරගෙන තිබේ. නේපාලයේ පැවති Glocal Teen Hero South Asia 2026 කලාපීය වැඩසටහනේදී ශ්‍රී ලංකාව නියෝජනය කරමින් මෙම ගෞරවනීය සම්මානය දිනා ගැනීමට ඔහු සමත්විය. විද්‍යා හා තාරකා විද්‍යා ක්ෂේත්‍රය වෙනුවෙන් ඔහු දක්වන උනන්දුව සහ කැපවීම මෙහිදී ඇගයීමට ලක්ව ඇති අතර, ඔහුගේ අනාගත අධ්‍යයන කටයුතු සාර්ථක වී රටට තවදුරටත් කීර්තියක් අත්කර දීමට හැකිවේවායි බොහෝ දෙනා සිය සුබපැතුම් එක්කර සිටිති.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - විශේෂාංග පුවත් / දේශීය පුවත්


17-Year-Old Astronomy Enthusiast Amathir Amanath from Kattankudy Named Glocal Teen Hero Sri Lanka 2026


Amathir Amanath, a 17-year-old youth astronomy enthusiast hailing from Kattankudy, has been conferred the Glocal Teen Hero Sri Lanka 2026 title, marking a significant milestone for youth innovation. Representing Sri Lanka at the Glocal Teen Hero South Asia 2026 assembly held in Nepal, he secured the prestigious honour for his proactive engagements in science, technology, and astronomy advocacy. Observers and community leaders have extended cordial felicitations on his regional recognition, wishing his research and educational endeavours continued progress and national acclaim.


KR TV Network - Inspirational Feature / Local News

Comments