Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

ரியாத்தில் நடைபெற்ற LEAP 26 சர்வதேச தொழில்நுட்ப மாநாட்டில் சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் ஒமர் லெப்பை அமீர் அஜ்வத் ஒகாஸ் அரபு ஊடகத்திற்கு விசேட செவ்வி

 




ரியாத்தில் நடைபெற்ற LEAP 26 சர்வதேச தொழில்நுட்ப மாநாட்டில் சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் ஒமர் லெப்பை அமீர் அஜ்வத் ஒகாஸ் அரபு ஊடகத்திற்கு விசேட செவ்வி


சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் கடந்த ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 03 வரை வெற்றிகரமாக நடைபெற்ற சவூதியின் முதன்மை சர்வதேச தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மாநாடான LEAP 26 நிகழ்வின் போது, சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் ஒமர் லெப்பை அமீர் அஜ்வத் அந்நாட்டின் முன்னணி ஊடகமான ஒகாஸ் (Okaz) அரபு செய்தி ஊடகத்திற்கு விசேட நேர்காணலொன்றை வழங்கியுள்ளார். இந்நிகழ்வில் தொழில்நுட்ப புத்தாக்கம், டிஜிட்டல் வளர்ச்சி மற்றும் இலங்கைக்கும் சவூதி அரேபியாவிற்கும் இடையிலான தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட இருதரப்பு முதலீட்டு ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து அவர் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.


கே ஆர் டி வி நெட்வொர்க் - சர்வதேச செய்தி / உள்நாட்டுச் செய்தி


රියාද්හි පැවති LEAP 26 තාක්ෂණික සමුළුවේදී සෞදි අරාබියේ ශ්‍රී ලංකා තානාපති ඕ.එල්. අමීර් අජ්වඩ් මහතා Okaz අරාබි මාධ්‍ය වෙත විශේෂ සම්මුඛ සාකච්ඡාවක් ලබාදෙයි


සෞදි අරාබියේ රියාද් අගනුවරදී පසුගිය අගෝස්තු 31 සිට සැප්තැම්බර් 03 දක්වා සාර්ථකව පැවැත්වුණු එරට ප්‍රමුඛතම ජාත්‍යන්තර තාක්ෂණික හා නවෝත්පාදන සමුළුව වන LEAP 26 අතරතුරදී, සෞදි අරාබියේ ශ්‍රී ලංකා තානාපති ඕ.එල්. අමීර් අජ්වඩ් (O.L. Ameer Ajwad) මහතා සුප්‍රකට Okaz අරාබි පුවත් නාලිකාව සමඟ විශේෂ සම්මුඛ සාකච්ඡාවකට එක්විය. එහිදී දෙරට අතර තාක්ෂණික නවෝත්පාදන, ඩිජිටල් සංවර්ධනය සහ ශ්‍රී ලංකාව හා සෞදි අරාබිය අතර තොරතුරු තාක්ෂණ ක්ෂේත්‍රයේ නව ආයෝජන අවස්ථා පුළුල් කරගැනීම පිළිබඳව තානාපතිවරයා සිය අදහස් පළ කළේය.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - ජාත්‍යන්තර පුවත් / දේශීය පුවත්


Sri Lankan Ambassador to Saudi Arabia O.L. Ameer Ajwad Grants Exclusive Interview to Okaz Arabic News Channel at LEAP 26 in Riyadh


During LEAP 26, Saudi Arabia’s premier international conference on technology and innovation hosted in Riyadh from 31 August to 3 September 2026, the Ambassador of Sri Lanka to the Kingdom of Saudi Arabia, O.L. Ameer Ajwad, gave an exclusive interview to the renowned Saudi Arabic media network Okaz. The engagement spotlighted emerging horizons in digital transformation, technical innovation, and strategic collaboration in the information technology and investment landscapes between Sri Lanka and the Kingdom of Saudi Arabia.


KR TV Network - International News / Local News

Comments