Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

காதலி அளித்த 'Love Bite' முத்தத்தால் நேர்ந்த விபரீதம்: மூளை பாதிப்பால் இளைஞர் பரிதாப மரணம்!

 


காதலி அளித்த 'Love Bite' முத்தத்தால் நேர்ந்த விபரீதம்: மூளை பாதிப்பால் இளைஞர் பரிதாப மரணம்!


காதலி கழுத்தில் கொடுத்த 'Love Bite' (காதல் முத்தம்) காரணமாக ஏற்பட்ட தீவிர மூளை பாதிப்பு மற்றும் இரத்த உறைவு காரணமாக இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 காதலி வெளிப்படுத்திய அன்பின் வெளிப்பாடாகக் கழுத்தில் பதித்த முத்தம், தமனிக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தி இரத்த உறைவை (Blood Clot) உருவாக்கியுள்ளது.


 இந்த இரத்த உறைவு நரம்பு ஊடாக மூளைக்குச் சென்றதால் கடுமையான மூளை பாதிப்பு (Brain Injury) ஏற்பட்டு, குறித்த இளைஞரின் உயிர் பிரிந்துள்ளதாக மருத்துவ ஆய்வுகள் மற்றும் சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | உலகச் செய்தி


පෙම්වතිය ලබා දුන් 'Love Bite' හාදුවක් නිසා තරුණයෙකුගේ ජීවිතය බිලිගනී: මොළයට සිදුවූ හානියක් හේතුවෙන් මරුමුවට!


පෙම්වතිය විසින් ගෙලෙහි ලබා දෙන ලද 'Love Bite' (ආදරණීය හාදුවක්) නිසා ඇති වූ රුධිර කැටි ගැසීමක් සහ බරපතල මොළයේ හානියක් හේතුවෙන් තරුණයෙකු ජීවිතක්ෂයට පත්ව තිබේ.


ආදරයේ සංකේතයක් ලෙස ගෙල ප්‍රදේශයේ තැබූ මෙම සලකුණ හේතුවෙන් රුධිර නාල හරහා මොළය වෙත යන රුධිර සංසරණයට බාධා පැමිණ, රුධිර කැටි ගැසීම් (Blood Clots) හටගෙන ඇත.


මෙම තත්ත්වය හේතුවෙන් මොළයට රුධිරය සැපයීම අඩාල වී බරපතල මොළයේ තුවාලයක් (Brain Injury) සිදුවීම නිසා අදාළ තරුණයා ජීවිතක්ෂයට පත්ව ඇති බව වෛද්‍ය වාර්තා සහ ජාත්‍යන්තර මාධ්‍ය පෙන්වා දෙයි.


කේ.ආර්.ටී.වි.නෙට්වර්ක්| ලෝක පුවත්


 Tragic Death of a Youth Caused by a Girlfriend's 'Love Bite' Resulting in Brain Injury!


A young man has tragically lost his life following a severe brain injury and subsequent blood clot triggered by a "love bite" on his neck.


 The romantic gesture left on the neck inadvertently caused trauma to a major blood vessel, leading to the formation of a blood clot that travelled through the circulatory system.


 Medical findings and international reports indicate that the clot reached the brain, causing a severe stroke-like brain injury that ultimately proved fatal.


KRTV Network | World News

Comments