Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

வடக்கு, கிழக்கு, மலையகப் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் விசேட கலந்துரையாடல் උතුරු, නැගෙනහිර සහ කඳුකරය නියෝජනය කරන පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරුන් සමඟ විපක්ෂ නායකවරයා විශේෂ සාකච්ඡාවක Opposition Leader Holds Crucial Discussion with Northern, Eastern, and Hill Country MPs








வடக்கு, கிழக்கு, மலையகப் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் விசேட கலந்துரையாடல்

උතුරු, නැගෙනහිර සහ කඳුකරය නියෝජනය කරන පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරුන් සමඟ විපක්ෂ නායකවරයා විශේෂ සාකච්ඡාවක

Opposition Leader Holds Crucial Discussion with Northern, Eastern, and Hill Country MPs

வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று பாராளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.


நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் உள்ள மக்கள் எதிர்நோக்கும் சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிகள் குறித்து இச்சந்திப்பில் ஆழமாகக் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, பணவீக்கம், குடும்ப வருமான வீழ்ச்சி, சுகாதாரம், பாடசாலைக் கல்வி மற்றும் சிறுவர் போசணை தொடர்பான சவால்கள் குறித்து விரிவான கவனம் செலுத்தப்பட்டதுடன், மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டிய பொதுவான வேலைத்திட்டங்கள் குறித்தும் ஆராயப்பட்டது.


கே ஆர் டி வி நெட்வொர்க் - தேசியச் செய்தி / அரசியல் விவகாரம்


උතුර, නැගෙනහිර සහ මධ්‍යම කඳුකරය ඇතුළු දිවයිනේ විවිධ දිස්ත්‍රික්ක නියෝජනය කරන විපක්ෂයේ පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරුන් සහ විපක්ෂ නායක සජිත් ප්‍රේමදාස මහතා අතර විශේෂ සාකච්ඡාවක් පාර්ලිමේන්තුවේ පිහිටි විපක්ෂ නායක කාර්යාලයේදී පැවැත්විණි.


මෙහිදී රටේ ජනතාව මුහුණ දී සිටින සමාජීය හා ආර්ථික අර්බුද පිළිබඳව පුළුල් අවධානයක් යොමු විය. විශේෂයෙන්ම ජීවන වියදම ඉහළ යාම, උද්ධමනය, පවුල් ආදායම පහත වැටීම, සෞඛ්‍ය සේවා, පාසල් අධ්‍යාපනය සහ ළමා පෝෂණය සම්බන්ධ ගැටලු පිළිබඳව දීර්ඝ වශයෙන් සාකච්ඡා කෙරුණු අතර, ජනතා ගැටලුවලට ප්‍රායෝගික විසඳුම් සෙවීම වෙනුවෙන් පාර්ලිමේන්තුව තුළත් ඉන් පිටතදීත් විපක්ෂයේ මන්ත්‍රීවරුන් ඒකාබද්ධව කටයුතු කිරීමේ වැදගත්කම අවධාරණය කෙරිණි.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - ජාතික පුවත් / දේශපාලන පුවත්


A high-level consultative meeting was convened at the Opposition Leader's office in Parliament between Opposition Leader Sajith Premadasa and opposition parliamentarians representing the Northern, Eastern, and Hill Country regions.


The deliberations centered extensively on the compounding socio-economic hardships experienced across these electorates, focusing particularly on escalating living costs, inflationary pressures, shrinking household incomes, healthcare access, primary education challenges, and child nutrition. The legislators underscored the importance of sustained, unified opposition coordination both on the parliamentary floor and at the grassroots level to hold the executive accountable and secure viable policy redress for vulnerable communities.


KR TV Network - National News / Political Affairs

Comments