Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

தன் கருமை நிறத்தையே பலமாக்கி 'Queen of the Dark' ஆன தெற்கு சூடான் மாடல் நியாகிம் கேட்வெச்!

 


தன் கருமை நிறத்தையே பலமாக்கி 'Queen of the Dark' ஆன தெற்கு சூடான் மாடல் நியாகிம் கேட்வெச்!


மற்றவர்களைப் போல இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலிருந்து விடுபட்டு, தனது இயல்பான தோற்றத்தை மூலதனமாக மாற்றியதன் மூலம் இன்று பிரபல நிறுவனங்களின் முன்னணி மாடலாக ஜொலித்து வருகிறார் தெற்கு சூடானைச் சேர்ந்த நியாகிம் கேட்வெச் (Nyakim Gatwech).


 சிறுவயதில் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்த நியாகிம், பிரதான ஊடகங்களில் தன்னைப் போன்ற தோற்றமளிக்கும் எவரையும் பார்க்காததால் தனது மாடலிங் கனவு குறித்துத் தயக்கமடைந்தார். ஆரம்பத்தில் புகைப்பட எடிட்டர்கள் அவரது சரும நிறத்தை வெளிரச் செய்ய அனுமதித்த போினும், பின்னர் அதனை முழுமையாக மறுத்துத் தனது இயல்பான தோற்றத்தையே முன்னிறுத்தத் தொடங்கினார்.


 "Different Melanin" புகைப்படப் படப்பிடிப்பு மூலம் உலகளவில் கவனம் பெற்ற அவர், இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான பின்தொடர்பவர்களைப் பெற்றார். 2017 ஆம் ஆண்டில் தன் சருமத்தை வெளுக்கக் கோரிய Uber ஓட்டுநருக்கு அவர் அளித்த தைரியமான பதில் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, ரசிகர்கள் அவரை "Queen of the Dark" என்று அன்போடு அழைக்கத் தொடங்கினர்.


 Fashion Nova உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ள அவர், ஃபேஷன் உலகைத் தாண்டி நிறப் பாகுபாடு மற்றும் சருமத்தை வெளுக்கும் சமூக அழுத்தத்திற்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.


கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | உலகச் செய்தி


තමාගේ කළු පැහැ සමේ ස්වභාවයම ජයග්‍රහණයක් කරගත් 'Queen of the Dark' ලෙසින් ලෝක ප්‍රසිද්ධ වූ නියාකිම් ගැට්වෙච්!


අනෙක් අය මෙන් පෙනී සිටීමට උත්සාහ කළ අතීතය පසුපසට තබමින්, තම ස්වභාවික සමේ පැහැයම ප්‍රධාන මුලධර්මයක් බවට පත් කරගත් දකුණු සුඩාන ජාතික නිරූපිකා නියාකිම් ගැට්වෙච් (Nyakim Gatwech) අද වන විට ප්‍රමුඛ පෙළේ ආයතන සමඟ ගිවිසුම්ගත වෙමින් සිටියි.


ළමා වියේදී ඇමරිකාවට සංක්‍රමණය වූ ඇය, ප්‍රධාන පෙළේ මාධ්‍යවල තමාට සමාන පෙනුමක් ඇති අයෙකු නොදුටු නිසා සිය නිරූපණ සිහිනය පිළිබඳව මුලදී පැකිලුණි. ඡායාරූප ශිල්පීන් ඇයගේ සමේ පැහැය සුදු පැහැ ගැන්වීමට කටයුතු කළද, පසුව එය ප්‍රතික්ෂේප කරමින් තමාගේ ස්වභාවික සමේ පැහැය පමණක් ප්‍රදර්ශනය කිරීමට ඇය දැඩිව කටයුතු කළාය.


Different Melanin' ඡායාරූප රූගත කිරීම හරහා දැවැන්ත ජනප්‍රියත්වයක් ලබාගත් ඇය, ඉන්ස්ටග්‍රෑම් හි මිලියනයකට ආසන්න අනුගාමිකයන් පිරිසක් දිනා ගත්තාය. 2017 වසරේදී ඇගේ සම සුදු කර ගැනීමට මුදල් දීමට ඉදිරිපත් වූ රියදුරෙකුට ඇය දුන් නිර්භීත පිළිතුර වෛරස් වූ අතර, ඉන් පසු රසිකයන් ඇයව "Queen of the Dark" ලෙස නම් කරන ලදී.


 Fashion Nova වැනි ප්‍රසිද්ධ සමාගම් සමඟ කටයුතු කරන ඇය, වර්ණභේදවාදයට සහ සම සුදු කිරීමට සමාජය විසින් ලබාදෙන පීඩනයට එරෙහිව නිරන්තරයෙන් හඬ නඟයි.


කේ.ආර්.ටී.වි නෙට්වර්ක් ලෝක පුවත්


Transforming Her Natural Complexion into Power: How Nyakim Gatwech Became the Celebrated 'Queen of the Dark'!


Once striving to fit in like everyone else, South Sudanese model Nyakim Gatwech has transformed her striking dark complexion into her ultimate trademark, earning lucrative contracts with top-tier global brands.


Having moved to the US as a child, Gatwech initially doubted her modeling dreams because she never saw anyone who looked like her in mainstream media. Early in her career, photo editors would lighten her skin tone, a practice she eventually put a stop to by demanding that only her natural complexion be displayed.


 Her breakthrough came through the viral "Different Melanin" photo shoot, catapulting her follower count to nearly a million on Instagram. After her famous, defiant response to an Uber driver in 2017 who asked if she would bleach her skin for $10,000, admirers affectionately dubbed her the "Queen of the Dark."


Partnering with major brands like Fashion Nova, she uses her massive platform to actively campaign against colorism, skin-bleaching culture, and societal pressures forcing women to alter their natural looks.


KRTV Network | World News

Comments