Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

முன்னாள் முதற்பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவை எதிர்வரும் 13 ஆம் திகதி ஆஜராகுமாறு நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) அழைப்பாணை හිටපු ජනපති ආර්යා ශිරන්ති රාජපක්ෂට ලබන 13 වනදා පෙනී සිටින ලෙස මූල්‍ය අපරාධ විමර්ශන කොට්ඨාසයෙන් (FCID) කැඳවීමක් FCID Summons Former First Lady Shiranthi Rajapaksa to Appear on October 13

 


முன்னாள் முதற்பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவை எதிர்வரும் 13 ஆம் திகதி ஆஜராகுமாறு நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) அழைப்பாணை

හිටපු ජනපති ආර්යා ශිරන්ති රාජපක්ෂට ලබන 13 වනදා පෙනී සිටින ලෙස මූල්‍ය අපරාධ විමර්ශන කොට්ඨාසයෙන් (FCID) කැඳවීමක්

FCID Summons Former First Lady Shiranthi Rajapaksa to Appear on October 13


மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொண்டு சிங்கப்பூரிலிருந்து நேற்றிரவு நாடு திரும்பிய முன்னாள் முதற்பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவை, எதிர்வரும் 13 ஆம் திகதி விசாரணைக்காக முன்னிலையாகுமாறு நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளது.


"சிரிலிய சவிய" வங்கி கணக்கு முறைகேடுகள் மற்றும் நிதி விவகாரங்கள் தொடர்பான விசாரணைகளுக்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இவ்வழக்கில் தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, அவர் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் தனது சட்டத்தரணிகள் ஊடாக முன்பிணை மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையிலேயே எதிர்வரும் 13 ஆம் திகதி நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைமை அலுவலகத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி / சட்டம் மற்றும் அரசியல் விவகாரம்


වෛද්‍ය ප්‍රතිකාර අවසන් කර සිංගප්පූරුවේ සිට ඊයේ රාත්‍රියේ යළි දිවයිනට පැමිණි හිටපු ජනාධිපති ආර්යා ශිරන්ති රාජපක්ෂ මහත්මියට ලබන 13 වනදා විමර්ශන හමුවේ පෙනී සිටින ලෙස මූල්‍ය අපරාධ විමර්ශන කොට්ඨාසය (FCID) විසින් නිල වශයෙන් දැනුම් දී තිබේ.


"සිරිලිය සවිය" ගිණුම සම්බන්ධයෙන් සිදුකෙරෙන මූල්‍ය විමර්ශනවලට අදාළ ප්‍රකාශයක් සටහන් කර ගැනීම සඳහා මෙම කැඳවීම සිදුකර ඇත. මීට පෙර අදාළ විමර්ශන හේතුවෙන් තමන්ව අත්අඩංගුවට ගැනීම වළක්වන නියෝගයක් නිකුත් කරන ලෙස ඉල්ලා ඇය මාළිගාකන්ද මහේස්ත්‍රාත් අධිකරණය හමුවේ අත්තිකාරම් ඇප අයදුම්පතක් ද ගොනු කර තිබුණි. ඒ අනුව ලබන 13 වනදා මූල්‍ය අපරාධ විමර්ශන කොට්ඨාසය හමුවේ පෙනී සිටින ලෙස ඇයට මෙලෙස නියෝග කර ඇත.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / නීති සහ දේශපාලන පුවත්


The Financial Crimes Investigation Division (FCID) has summoned former First Lady Shiranthi Rajapaksa, who returned to the country from Singapore last night, to appear before the bureau on October 13.


The summons has been issued to record a statement regarding ongoing investigations into alleged irregularities surrounding the "Siriliya Saviya" bank accounts. Earlier, Shiranthi Rajapaksa filed an anticipatory bail application before the Maligakanda Magistrate's Court through her legal counsel seeking an order to avert potential arrest in connection with the inquiry. Following her arrival, authorities have directed her to report directly to the FCID on October 13 for questioning.


KR TV Network - Local News / Legal and Political Affairs

Comments