Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

"காத்தான்குடியின் மூத்தமகன் அப்துல் ஜவாத் சேர் - ஆளுமையும் முன்மாதிரிகளும்" நூல் வெளியீட்டு விழா இன்று ஹோட்டல் பீச்வேயில் "කාත්තන්කුඩියේ ජ්‍යෙෂ්ඨ පුත්‍රයා අබ්දුල් ජවාඩ් සර් - පෞරුෂය සහ ආදර්ශයන්" කෘතිය එළිදැක්වීම අද හෝටල් බීච්වේ හිදී Book Launch "Eldest Son of Kattankudy Abdul Jawad Sir - Personality and Role Models" Today at Hotel Beachway








 "காத்தான்குடியின் மூத்தமகன் அப்துல் ஜவாத் சேர் - ஆளுமையும் முன்மாதிரிகளும்" நூல் வெளியீட்டு விழா இன்று ஹோட்டல் பீச்வேயில்

"කාත්තන්කුඩියේ ජ්‍යෙෂ්ඨ පුත්‍රයා අබ්දුල් ජවාඩ් සර් - පෞරුෂය සහ ආදර්ශයන්" කෘතිය එළිදැක්වීම අද හෝටල් බීච්වේ හිදී

Book Launch "Eldest Son of Kattankudy Abdul Jawad Sir - Personality and Role Models" Today at Hotel Beachway


காத்தான்குடி வரலாற்றில் தனித்துவமான சமூகப் பங்களிப்பை வழங்கிய சட்டத்தரணி மர்ஹூம் ஏ. எல். அப்துல் ஜவாத் அவர்களின் வாழ்வியல் வரலாற்றுத் தொகுப்பான "காத்தான்குடியின் மூத்தமகன் அப்துல் ஜவாத் சேர் - ஆளுமையும் முன்மாதிரிகளும்" எனும் நூல் வெளியீட்டு விழா இன்று (04-10-2026) ஞாயிற்றுக்கிழமை மாலை 06.30 மணிக்கு காத்தான்குடி ஹோட்டல் பீச்வே மண்டபத்தில் நடைபெறவுள்ளது.


அஷ்ஷஹீத் அல்ஹாஜ் ஏ. அகமட் லெப்பை ஞாபகார்த்த நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்நிகழ்விற்கு அந்நிறுவனத்தின் தலைவரும் ஓய்வுபெற்ற அதிபருமான எஸ். எல். அப்துல் கபூர் தலைமை தாங்கவுள்ளதுடன், ஓய்வுநிலை சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதவான் அல்ஹாஜ் ரி. எல். அப்துல் மனாப் முதன்மை அதிதியாகக் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.


காத்தான்குடியின் பாதுகாப்பு, பிரதேச அபிவிருத்தி, பொதுப் பிரச்சினைகள் மற்றும் சமூக நலன்களில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட சட்டத்தரணி மர்ஹூம் ஏ. எல். அப்துல் ஜவாத், பயங்கரவாத அச்சுறுத்தல் நிலவிய காலப்பகுதிகளில் ஊரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் முன்னின்று உழைத்தவராவார். காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவராகவும், தமது மறைவு வரை அதன் உப தலைவராகவும் கடமையாற்றி பல்வேறு சமூக நிறுவனங்களை வழிநடத்திய அன்னாரின் வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படுத்தும் வகையில் இந்நூல் வெளியிடப்படுகின்றது. இந்நிகழ்வு தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று சம்மேளனக் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றதுடன், இந்நிகழ்வில் ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் மற்றும் அன்னாரின் அபிமானிகளைப் பெருமளவில் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.


கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி / சமூகம், இலக்கியம் மற்றும் கலாசாரம்


කාත්තන්කුඩි ඉතිහාසය තුළ සුවිශේෂී සමාජ මෙහෙවරක් ඉටුකළ නීතිඥ මර්හූම් ඒ. එල්. අබ්දුල් ජවාඩ් මහතාගේ ජීවන චරිතාපදානය ඇතුළත් "කාත්තන්කුඩියේ ජ්‍යෙෂ්ඨ පුත්‍රයා අබ්දුල් ජවාඩ් සර් - පෞරුෂය සහ ආදර්ශයන්" නැමැති ග්‍රන්ථය එළිදැක්වීමේ උත්සවය අද (04-10-2026) ඉරිදා පස්වරු 06.30 ට කාත්තන්කුඩි හෝටල් බීච්වේ ශාලාවේදී පැවැත්වීමට නියමිතය.


අෂ්ෂහීඩ් අල්හාජ් ඒ. අහමඩ් ලෙබ්බේ අනුස්මරණ පදනම මඟින් සංවිධානය කරනු ලබන මෙම උත්සවයේ මුලසුන එම පදනමේ ගරු සභාපති විශ්‍රාමික විදුහල්පති එස්. එල්. අබ්දුල් කපූර් මහතා විසින් හොබවනු ලබන අතර, විශ්‍රාමික සිවිල් අභියාචනා මහාධිකරණ විනිසුරු අල්හාජ් ටී. එල්. අබ්දුල් මනාෆ් මහතා ප්‍රධාන ආරාධිතයා ලෙස සහභාගී වේ.


කාත්තන්කුඩි ප්‍රදේශයේ ආරක්ෂාව, සංවර්ධනය, පොදු ගැටලු සහ සමාජ සුබසාධනය වෙනුවෙන් කැපවීමෙන් ක්‍රියා කළ නීතිඥ මර්හූම් ඒ. එල්. අබ්දුල් ජවාඩ් මහතා, අර්බුදකාරී වාතාවරණයන් පැවති සමයේ ප්‍රදේශයේ ආරක්ෂාව තහවුරු කිරීමට බලධාරීන් සමඟ පෙරමුණ ගෙන කටයුතු කළ ප්‍රමුඛයෙකි. කාත්තන්කුඩි මුස්ලිම් පල්ලි සහ ආයතන සම්මේලනයේ සමාරම්භක සාමාජිකයෙකු මෙන්ම මියයන තෙක්ම එහි උප සභාපතිවරයා ලෙස ද කටයුතු කරමින් පොදු ආයතන රැසක් මෙහෙයවූ ඒ මහතාගේ මෙහෙවර අනාගත පරපුර උදෙසා මෙලෙස කෘතියක් ලෙස එළිදැක්වේ. මේ පිළිබඳ විශේෂ මාධ්‍ය හමුවක් ඊයේ දින සම්මේලන ශ්‍රවණාගාරයේදී පැවැති අතර, මෙම අවස්ථාව සඳහා මාධ්‍යවේදීන්ට මෙන්ම ප්‍රදේශවාසීන්ට ද සංවිධායක මණ්ඩලය විවෘත ආරාධනා කර සිටියි.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / සමාජ, සාහිත්‍ය සහ සංස්කෘතික පුවත්


The launch of the biographical publication titled "Eldest Son of Kattankudy Abdul Jawad Sir - Personality and Role Models", chronicling the illustrious community legacy of the late Attorney-at-Law A. L. Abdul Jawad, is scheduled to be held this evening (04-10-2026), Sunday, at 6:30 PM at Hotel Beachway in Kattankudy.


Organized by the Ash-Shaheed Al-Haj A. Ahamed Lebbe Memorial Foundation, the event will be presided over by the Foundation's President, Retired Principal S. L. Abdul Gafoor, with retired Civil Appellate High Court Judge Al-Haj T. L. Abdul Manaf attending as the chief guest.


The late Attorney-at-Law A. L. Abdul Jawad played a pivotal role in community welfare, civil protection, and regional development, notably leading liaison efforts to safeguard the township during turbulent security situations. As a pioneering architect and lifelong Vice President of the Federation of Kattankudy Mosques and Muslim Institutions, his multifaceted contributions to civil society are comprehensively documented in this work. A special media briefing regarding the book launch was held yesterday at the Federation auditorium, where the organizing committee formally invited media personnel, well-wishers, and the general public to attend the ceremony.


KR TV Network - Local News / Community, Literature, and Cultural Affairs

Comments