Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் அல்ஹாஜ் எஸ்.எம்.ஏ. முகைதீன் (ஹொண்டா முகைதீன் ஹாஜியார்) காலமானார்: நல்லடக்க விபரம் பின்னர் அறிவிக்கப்படும் කාත්තන්කුඩි නගර සභාවේ හිටපු මන්ත්‍රී අල්හාජ් එස්.එම්.ඒ. මුහයිදීන් අභාවප්‍රාප්ත වෙයි: අවසන් කටයුතු පසුව දැනුම් දෙනු ලැබේ Former Kattankudy Urban Council Member Al-Haj S.M.A. Mohideen Passes Away: Janaza Details to Be Announced Later

 


காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் அல்ஹாஜ் எஸ்.எம்.ஏ. முகைதீன் (ஹொண்டா முகைதீன் ஹாஜியார்) காலமானார்: நல்லடக்க விபரம் பின்னர் அறிவிக்கப்படும்

කාත්තන්කුඩි නගර සභාවේ හිටපු මන්ත්‍රී අල්හාජ් එස්.එම්.ඒ. මුහයිදීන් අභාවප්‍රාප්ත වෙයි: අවසන් කටයුතු පසුව දැනුම් දෙනු ලැබේ

Former Kattankudy Urban Council Member Al-Haj S.M.A. Mohideen Passes Away: Janaza Details to Be Announced Later


காத்தான்குடி 04 ஆம் குறிச்சி மத்திய வீதியைச் சேர்ந்தவரும், காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான அல்ஹாஜ் எஸ்.எம்.ஏ. முகைதீன் (ஹொண்டா முகைதீன் ஹாஜியார்) அவர்கள் காலமானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் (நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள், அவனிடமே நாம் மீளக்கூடியவர்கள்). சமூகப் பணிகளிலும் பிராந்திய அரசியலிலும் நீண்ட காலம் பங்களிப்புச் செய்துள்ள அன்னாரது மறைவு அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அன்னாரது ஜனாஸா நல்லடக்கம் தொடர்பான விபரங்கள் குடும்பத்தினரால் பின்னர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கே ஆர் டி வி நெட்வொர்க் - மரண அறிவித்தல் மற்றும் உள்நாட்டுச் செய்தி


කාත්තන්කුඩි 04 වන කොට්ඨාසයේ මධ්‍යම වීදියේ පදිංචිව සිටි, කාත්තන්කුඩි නගර සභාවේ හිටපු මන්ත්‍රීවරයෙකු වූ අල්හාජ් එස්.එම්.ඒ. මුහයිදීන් (හොන්ඩා මුහයිදීන් හාජියාර්) මහතා අභාවප්‍රාප්ත වී තිබේ.


ප්‍රදේශයේ සමාජ සේවා සහ දේශපාලන කටයුතු වෙනුවෙන් කැපී පෙනෙන කාර්යභාරයක් ඉටු කළ ඒ මහතාගේ අභාවය සම්බන්ධයෙන් ප්‍රදේශවාසීන් සිය බලවත් ශෝකය පළ කර සිටිති. දේහය පිළිබඳ අවසන් කටයුතු (ජනාසා) සිදුකරන වේලාව සහ ස්ථානය පිළිබඳ විස්තර පවුලේ ඥාතීන් විසින් පසුව දැනුම් දීමට නියමිතය.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - මරණ දැන්වීම් සහ දේශීය පුවත්


Al-Haj S.M.A. Mohideen (popularly known as Honda Mohideen Hajiyar), a former member of the Kattankudy Urban Council residing at Central Road, Kattankudy Division 04, has passed away.


Inna Lillahi wa Inna Ilayhi Raji'un (Truly to Allah we belong, and truly to Him we shall return). A widely respected local figure who contributed extensively to community welfare and local government, his demise has drawn grief from across the area. Details regarding the final funeral prayers and burial rites (Janaza) will be officially notified by the family at a later time.


KR TV Network - Obituary and Local News

Comments