Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

சிறைக்கைதிகளுக்கான சீருடையுடன் கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரர் බන්ධනාගාර ඇඳුමෙන් සැරසුණු ගලගොඩඅත්තේ ඥානසාර හිමියන් කොළඹ මහාධිකරණයට ඉදිරිපත් කෙරේ Galagoda Aththe Gnanasara Thero Escorted to Colombo High Court in Standard Inmate Uniform


சிறைக்கைதிகளுக்கான சீருடையுடன் கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரர்

බන්ධනාගාර ඇඳුමෙන් සැරසුණු ගලගොඩඅත්තේ ඥානසාර හිමියන් කොළඹ මහාධිකරණයට ඉදිරිපත් කෙරේ

Galagoda Aththe Gnanasara Thero Escorted to Colombo High Court in Standard Inmate Uniform

நீதிமன்றத்தினால் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், சிறைச்சாலை அதிகாரிகளினால் இன்று (06) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.


கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் முன்னதாகப் பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை உத்தரவுக்கு அமைவாகவே அவர் இவ்வாறு நீதிமன்றத்திற்குக் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். சிறைச்சாலை விதிமுறைகளின்படி அவருக்கு உத்தியோகபூர்வ கைதிச் சீருடை வழங்கப்பட்டுள்ள நிலையில், இன்று அவர் தனது வழமையான காவியுடை இன்றி சிறைக்கைதிகளுக்கான வெள்ளை நிறச் சீருடையிலேயே நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தமை அங்கிருந்தவர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.


கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி / சட்டம் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள்


අධිකරණය මඟින් සිරදඬුවම් නියම වී බන්ධනාගාරගත කර සිටින බොදුබල සේනා සංවිධානයේ මහලේකම් පූජ්‍ය ගලගොඩඅත්තේ ඥානසාර හිමියන්ව බන්ධනාගාර නිලධාරීන් විසින් අද (06) කොළඹ මහාධිකරණය හමුවට ඉදිරිපත් කර තිබේ.


කොළඹ මහාධිකරණය විසින් නිකුත් කර තිබූ වරෙන්තුවකට අදාළව උන්වහන්සේව මෙලෙස අධිකරණයට ඉදිරිපත් කිරීමට පියවර ගෙන ඇත. බන්ධනාගාර නීතිරීති ප්‍රකාරව උන්වහන්සේ වෙත නිල බන්ධනාගාර ඇඳුම ලබා දී ඇති අතර, ඒ අනුව අද දින උන්වහන්සේ සිය සාම්ප්‍රදායික කාෂාය වස්ත්‍රය නොමැතිව සාමාන්‍ය සිරකරුවන් සඳහා වන බන්ධනාගාර ඇඳුමෙන්ම අධිකරණ පරිශ්‍රය වෙත රැගෙන ඒම විශේෂත්වයක් විය.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / නීති සහ අධිකරණ පුවත්


Bodu Bala Sena General Secretary Galagoda Aththe Gnanasara Thero, who is currently serving a prison sentence, was escorted by prison officials before the Colombo High Court today (06).


The production of the inmate was carried out pursuant to an outstanding warrant previously issued by the Colombo High Court. Following standard correctional facility protocols, the convicted monk had been formally issued official inmate attire, and he was consequently brought into the court complex attired in standard prison clothing rather than his traditional monastic robes.


KR TV Network - Local News / Legal and Judicial Affairs

Comments