மட்டக்களப்பில் "இயற்கையை நேசிப்போம்" சர்வமத சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு මඩකලපුවේදී "ස්වභාවධර්මයට ආදරය කරමු" සර්ව ආගමික පරිසර සංරක්ෂණ දැනුවත් කිරීමේ වැඩසටහනක් "Love Nature" Inter-Religious Environmental Protection Awareness Program Held in Batticaloa
மட்டக்களப்பில் "இயற்கையை நேசிப்போம்" சர்வமத சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு
මඩකලපුවේදී "ස්වභාවධර්මයට ආදරය කරමු" සර්ව ආගමික පරිසර සංරක්ෂණ දැනුවත් කිරීමේ වැඩසටහනක්
"Love Nature" Inter-Religious Environmental Protection Awareness Program Held in Batticaloa
இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்தின் அனர்த்த இடர் குறைப்பு மற்றும் காலநிலை மீள்திறன் குழுவின் (DRRCR Committee) மட்டக்களப்பு பிரிவின் ஏற்பாட்டில், "இயற்கையை நேசிப்போம்" எனும் தொனிப்பொருளிலான சர்வமத சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு இன்று மட்டக்களப்பில் வெற்றிகரமாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மதத் தலைவர்கள், அருட்சகோதரிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். சர்வமதப் பிரார்த்தனையுடன் ஆரம்பமான இந்நிகழ்வில், உலகளாவிய ரீதியில் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள காலநிலை மாற்றம், இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்கள் மற்றும் எதிர்கால சந்ததிக்காக சுற்றாடலைப் பாதுகாப்பதில் அனைத்து மதங்களுக்கு இடையிலான கூட்டிணைவின் முக்கியத்துவம் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. கிழக்கு பிராந்திய அனர்த்த இடர் குறைப்புக் குழுவின் தலைவர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இந்நிகழ்வினை ஒருங்கிணைத்திருந்தனர்.
கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி / சுற்றுச்சூழல் மற்றும் சமூக விவகாரம்
ශ්රී ලංකා ජාතික ක්රිස්තියානි මණ්ඩලයේ ආපදා අවදානම් අවම කිරීම සහ දේශගුණික ඔරොත්තු දීමේ හැකියාව පිළිබඳ කමිටුවේ (DRRCR Committee) මඩකලපුව ශාඛාව මඟින් සංවිධානය කරන ලද "ස්වභාවධර්මයට ආදරය කරමු" තේමාව යටතේ පැවති සර්ව ආගමික පරිසර සංරක්ෂණ දැනුවත් කිරීමේ වැඩසටහනක් අද දින මඩකලපුවේදී සාර්ථකව පැවැත්විණි.
හින්දු, ඉස්ලාම් සහ ක්රිස්තියානි ආගම් නියෝජනය කරමින් පූජ්ය පක්ෂය, කන්යා සොහොයුරියන්, ප්රජා ක්රියාකාරීන් සහ ප්රදේශවාසීන් විශාල පිරිසක් මෙම අවස්ථාවට සහභාගි වූහ. සර්ව ආගමික වතාවත් සමඟින් ආරම්භ වූ මෙම වැඩසටහනේදී දේශගුණික විපර්යාස, ස්වභාවික ආපදාවන්ට සාර්ථකව මුහුණ දීම සහ පාරිසරික පද්ධති සුරැකීම උදෙසා ආගමික සහජීවනයේ ඇති වැදගත්කම පිළිබඳව පුළුල් ලෙස සාකච්ඡා කෙරිණි. නැගෙනහිර කලාපීය ආපදා අවදානම් අවම කිරීමේ කමිටුවේ සභාපතිවරයා ඇතුළු නිලධාරී මඩුල්ල විසින් මෙම වැඩසටහන ඉතා මැනවින් සම්බන්ධීකරණය කර තිබුණි.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / පාරිසරික සහ සමාජ පුවත්
Under the auspices of the Disaster Risk Reduction and Climate Resilience (DRRCR) Committee of the National Christian Council of Sri Lanka (NCCSL) - Batticaloa division, an inter-religious environmental awareness program themed "Love Nature" was convened today in Batticaloa.
The event brought together Hindu, Islamic, and Christian religious leaders, reverend sisters, environmental advocates, and local residents. Commencing with multi-faith invocations, the forum fostered discussions on climate crisis mitigation, natural disaster preparedness, and the role of interfaith unity in environmental preservation. Regional DRRCR leadership and executive members coordinated the proceedings.
KR TV Network - Local News / Environment and Community Affairs











Comments