Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

சவூதி மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக யேமன் ஆயுதப் படைகள் அறிவிப்பு: சவூதி வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு எதிராக சர்வதேச விமானங்களுக்கு எச்சரிக்கை සෞදිය ඉලක්ක කර මිසයිල සහ ඩ්‍රෝන ප්‍රහාර එල්ල කළ බව යේමන සන්නද්ධ හමුදාව පවසයි: සෞදි ගුවන් සීමාව භාවිත නොකරන ලෙස ජාත්‍යන්තර ගුවන් සේවාවලට අනතුරු ඇඟවීමක් Yemeni Armed Forces Claim Drone and Missile Strikes on Strategic Saudi Sites: Issues Warning to International Flights Over Saudi Airspace

 


சவூதி மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக யேமன் ஆயுதப் படைகள் அறிவிப்பு: சவூதி வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு எதிராக சர்வதேச விமானங்களுக்கு எச்சரிக்கை

සෞදිය ඉලක්ක කර මිසයිල සහ ඩ්‍රෝන ප්‍රහාර එල්ල කළ බව යේමන සන්නද්ධ හමුදාව පවසයි: සෞදි ගුවන් සීමාව භාවිත නොකරන ලෙස ජාත්‍යන්තර ගුවන් සේවාවලට අනතුරු ඇඟවීමක්

Yemeni Armed Forces Claim Drone and Missile Strikes on Strategic Saudi Sites: Issues Warning to International Flights Over Saudi Airspace


சனா, அல்-ஜவ்ஃப், ஹஜ்ஜா, சாதா மற்றும் மாரிப் உள்ளிட்ட பகுதிகளில் சவூதி அரேபியா முன்னெடுத்த 60 வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, சவூதி அரேபியாவிற்குள் மூன்று பெரிய இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக யேமன் ஆயுதப் படைகளின் (YAF) பேச்சாளர் அறிவித்துள்ளார்.


பாலிஸ்டிக் மற்றும் குரூஸ் ரக ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா ட்ரோன்கள் மூலம் முன்னெடுக்கப்பட்ட இந்தத் தாக்குதல்களில், ரியாத்தில் உள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையம், அபா சர்வதேச விமான நிலையம், ராபிக் பகுதியில் உள்ள அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், கமீஸ் முஷைத் விமானப்படைத் தளம், அஸீரில் உள்ள அகிஃபா இராணுவ முகாம் மற்றும் நஜ்ரான், ஜிசான் ஆகிய பகுதிகளில் உள்ள முக்கிய தளங்கள் இலக்கு வைக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. மன்னர் காலித் விமான நிலையம் மற்றும் ராபிக் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீதான தாக்குதல்கள் துல்லியமாக அமைந்ததாகவும், இதனால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டதாகவும், தீ விபத்து ஏற்பட்டதாகவும் யேமன் தரப்பு தெரிவித்துள்ளது. அத்துடன் மக்கா மற்றும் மதினா தவிர்ந்த ஏனைய சவூதி வான்வெளி தங்களின் தாக்குதல் களமாக மாறியுள்ளதால், சர்வதேச விமான நிறுவனங்கள் சவூதி வான்வெளியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் அவ்வறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கே ஆர் டி வி நெட்வொர்க் - சர்வதேசச் செய்தி / யுத்தம் மற்றும் பாதுகாப்பு விவகாரம்


සනා, අල්-ජව්ෆ්, හජ්ජා, සාදා සහ මාරිබ් ඇතුළු කලාපයන් වෙත පසුගිය පැය 24 තුළ එල්ල වූ සෞදි ගුවන් සහ මිසයිල ප්‍රහාර 60කට ප්‍රතිචාර වශයෙන් සෞදි අරාබිය ඉලක්ක කර දැවැන්ත හමුදා මෙහෙයුම් තුනක් දියත් කළ බව යේමන සන්නද්ධ හමුදාවේ (YAF) ප්‍රකාශකයා නිවේදනය කර තිබේ.


බැලිස්ටික් සහ කෲස් වර්ගයේ මිසයිල මෙන්ම ඩ්‍රෝන යානා යොදාගනිමින් මෙම ප්‍රහාර එල්ල කර ඇති අතර, රියාද්හි පිහිටි කිං කාලිඩ් ජාත්‍යන්තර ගුවන්තොටුපළ, අබ්හා ජාත්‍යන්තර ගුවන්තොටුපළ, රාබිග් හි ඇරම්කෝ තෙල් පිරිපහදුව, ඛමීස් මුෂයිත් ගුවන් හමුදා කඳවුර, අසීර් හි අකිෆා හමුදා කඳවුර මෙන්ම නජ්රාන් සහ ජිසාන්හි සංවේදී ස්ථාන ඉලක්ක කළ බව එම නිවේදනයේ දැක්වේ. ගුවන් ගමන්වලට බාධා කරමින් සහ තෙල් පිරිපහදුවේ ගිනිගැනීම් ඇති කරමින් මෙම ප්‍රහාර සාර්ථක වූ බව පවසන යේමන පාර්ශ්වය, මක්කම සහ මදීනා හැර සෞදි අරාබියේ අනෙකුත් ගුවන් සීමාවන් සිය හමුදා මෙහෙයුම් කලාපයක් බවට පත්ව ඇති බැවින් ඒවා භාවිතයෙන් වළකින ලෙස ජාත්‍යන්තර ගුවන් සමාගම් වෙත දැඩි අනතුරු ඇඟවීමක් ද නිකුත් කර ඇත.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - ජාත්‍යන්තර පුවත් / යුද සහ ආරක්ෂක පුවත්


The spokesperson for the Yemeni Armed Forces (YAF) announced that forces conducted three retaliatory military operations targeting key infrastructure inside Saudi Arabia, in response to 60 Saudi airstrikes and missile raids launched over 24 hours across Sanaa, Al-Jawf, Hajjah, Saada, and Marib.


According to the official statement, the operations deployed ballistic missiles, cruise missiles, and unmanned aerial vehicles targeting King Khalid International Airport in Riyadh, Abha International Airport, the Aramco oil refinery in Rabigh, Khamis Mushait Air Base, the Akifah military camp in Asir, alongside sensitive strategic installations in Najran and Jizan. The Yemeni military claimed precise impacts against King Khalid International Airport and the Rabigh refinery, alleging air traffic disruption and localized fires. Furthermore, the statement cautioned commercial international airlines against operating within Saudi airspace, declaring it an active theatre of operations while explicitly excluding the airspace over the holy cities of Makkah and Medina.


KR TV Network - International News / Conflict and Defense Affairs

Comments