வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்குவதனைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தெரிவிப்பு
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்குவதனைத் துரிதப்படுத்துமாறும் வழமையான நடைமுறையின் போது பின்பற்றப்படும் விதிமுறைகள் மற்றும் கட்டளைகள் நிவாரணப் பணிகளுக்கு இடையூறு ஆகிவிட அனுமதிக்க வேண்டாம் என்றும் -
மேலும், அவ்வாறு இடையூறாக அமைந்துவிடத்தக்க விதிமுறைகள் ஏதேனும் இருப்பின், அவற்றை மாற்றியமைக்கும்படியும் -
வெள்ள நிவாரணப் பணிகளை மதிப்பாய்வு செய்யும் கலந்துரையாடலின் போது, உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்குவதனைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தெரிவிப்பு
Reviewed by www.lankanvoice.lk
on
டிசம்பர் 24, 2019
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
டிசம்பர் 24, 2019
Rating:


கருத்துகள் இல்லை: